பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

  1. உலக அறிஞர் சித்தனைக் களஞ்சியம்

H'r கேட்பார்கள். ஆனால், அவன் என்ன நற்செயல்களைத் தான், வருமுன்னால் அனுப்பியிருக்கிறான்?' என்றே தேவதூதர்கள் கேட்பார்கள். அ முகம்மது நபி மற்றொருவனுக்கு நன்மை செய்வதில் ஒருவன் தனக்கும் நன்மை செய்துகொள்கிறான். முடிவான பயனில் மட்டுமன்றி அந்தச் செயலிலேயே நன்மை இருக்கின்றது. நன்மையைக் செய்கிறோம் என்ற எண்ணம் போதிய சன்மானமாகும். அ வெளிகா துயரத்தைக் கண்டு இரங்குதல் மனித கபாவம், அதை நீக்குதல். தெய்விகமாகும். * ஏ மான் மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன். ஆகுல நீர பிற. க. திருவள்ளுவர் அழுக்காறு, அவா. வெகுளி. இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். க. திருவள்ளுவர் ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும் வாய் எல்லாம் செயல். அ. திருவள்ளுவர் இன்றுகொல். அன்றுகொல், என்றுகொல் என்னாது. பின்றையே நின்றது கூற்றம் என்றுஎண்ணி ஒருவுமின் தீயவை. ஒல்லும் வகையான் மருவுமின் மாண் பார் அறம். * நாலடியார் இன்சொல் விளைநிலமா, ஈதலே வித்தாக வன்சொல் களை கட்டு, வாய்மை எருஅட்டி, அன்புநீர் பாய்ச்சி, அறக்கதிர் ஈன்றன் ஓர் பைங்கூழ் சிறுகாலைச் செய். அ. அறநெறிச்சாரம் அறிவது அறிந்தார் அறத்தின் வழுவார். நெறிதலை நின்றுறு ஒழுகுவார். A அறநெறிச்சாரம்