பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப. ராமஸ்வாமி ::: 139 ஏமாற்றம் ஒரு சமயம் ஒரு வயோதிகன் சொன்னதாவது நான் இளைஞ னாயிருக்கையில், நான் ஏழையாயிருந்தேன். வயதான காலத்தில், நான் செல்வனானேன். ஆனால், ஒவ்வொரு நிலை யிலும் நான் ஏமாற்றத்தைக் கண்டேன். அனுபவிக்கக்கூடிய ஆற்றலிருந்த சமயத்தில் எனக்கு வசதியில்லை வசதிகள் வந்த பின்பு ஆற்றல்கள் போய்விட்டன. திருமதி காஸ்பரின் நாம் ஆர்வத்துடன் போற்றும் திட்டங்கள் சிதைந்து கிடப்பதன் மூலமே நாம் சுவர்க்கப் பாதையில் முன்னேறுகிறோம். நம் தோல்விகள் வெற்றிகளே என்றும் கண்டுகொள்கிறோம். ா ப.பி. ஆங்காட் நம்பிக்கையின் அடிச்சுவடுகளையே ஏமாற்றமும் பின்பற்றிச் செல்கின்றது. ஏமாற்றுக்காரர்களே சமூக உறுப்பினர்களுள் மிகவும் அபாய மானவர்கள். நம் இயற்கையின்படி நாம் சா டும் பிரியத் திற்கும். ஆதரவுகளுக்கும் அவர்கள் துரோகம் செய்கின்றனர். மிகவும் புனிதமான கடமைகளைக்கூ மீறி ந.க்கின்றனர். ச கிராப் ஒரு நல்ல காரியத்திற்காக நாம் ஒரு நாளும் , மாற்றுவதில்லை. இழிதகைமை பொய்யுடன் தீய எண்ணத்தையும் சேர்த்து விடுகின்றது. .هr٢ L/ogژ G)uL/fi ஏளனம் செய்தல் ஏானம் செய்தல் மூடர்களின் முதல் கருவியாகவும் கடைசிக் கருவியாகவும் உள்ளது. அ எபி. எலிம்மன்ஸ் வலிமையுள்ள உங்களுக்கு எதிராக ஏளனம் பலமற்ற ஆயுதமாகும். ஆனால், சாதாரண மனிதர்கள் கோழைகளா