பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 : உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் தனிப் பெருமை

  • தனிப் பெருமையுடையவர்களை எல்லா இடங்களிலும் தனியாக விட்டுவிட்டு மரியாதை செய்ய வேண்டும். அவர்களே நன்மைகளுக்கெல்லாம் வேராவர். அ ரிச்டெர்
  • வெளியே உள்ளவைகளெல்லாம் ஒருனைப் பயனற்றவன் என்று கூறுகின்றன. ஆனால், அதுள்ளே உள்ளவைக ளெல்லாம் அவனே எல்லாப் பயன்களு, முள்ளவன் என்று துண்டுகின்றன. க. டெளடன்

தன்மானம்

  • உன்னை நீயே மதித்துக்கொள்ளும் அளவுக்கு நீ வந்துவிட்டால், அதற்குமேல் உனக்கு ஆசிரியர் தேவையில்லை. - லெனிகா * எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னை நீயே மதித்துக்கொள். ைபிதாகோரஸ்
  • தன்மானமே ஒழுர்-த்திற்கு அடிப்படை எலர் ஜே. ஹெர்ஷெல்
  • சுயமரியாதையில்லாமல் தன்னையே கைவிட்டுவிடுபவனிடம் வேறு எவன் சேர்ந்திருப்பான்? அ எபர் பி. லின்னி
  • தன்மானம். தன்னறிவு. தன்னடக்கம் - இம்மூன்றுமே

வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலை அளிக்கக்கூடியவை. அ டென்னிலைன் தன்னடக்கம்

  • அடக்கம் பிரகாசமான ஒளி, மனம் அறிவைப் பெறுவதற்கும்.

இதயம் உண்மையைப் பெறுவதற்கும் அது இரண்டையும் தயார் செய்கின்றது. க. குப்பைாட்