பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. 7η ιρωήνςντιθ :: 251 Ar பக்தியால், தாழ்ந்த நிலையிலுள்ளவன் அற்பப்புத்தியுள்ளவனாக இருக்கமாட்டான். உயர்ந்த நிலையிலுள்ளவன் செருக் கடையவும் மாட்டான். ா ஜான்ஸன் நாம் பக்தி சம்பந்தமான காரியங்களின் நடுவில் உறங்கிவிட்டால்,

  1. = + == - ... ?" சயித்தான் நம்மைத் தாலாட்டுவான். பிஷப் வாய்

Llly 5560 படிப்பதைப் போல் செலவு குறைந்த பொழுதுபோக்கு வேறில்லை. அதைப்போல் இன்பமளிப்பதும் வேறில்லை. " имемли.l и},}, சிலவற்றில் முழுமையும் படித்தலும், ஒவ்வொன்றிலும் கொஞ்சம் படித்தலும் நலம். • IVC//www. சிறு வயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்டுள்ளவன் இன்பமானவன். | ருஃபஸ் சோட் படிப்பு இன்பமாகும். அணியாகும். திறமையாகும் பேக்கன் படிப்பதில் ஆசை கொள்ளும் பழக்கம் வேண்டும் ஒவ்வொரு புத்தகமாகத் தாவிக்கொண்டிருக்கக்கூடாது. பெருந்தீனி உண்பவனைப் போலப் படிப்பில் இருக்கக்கூடாது. முறையாக சிரத்தையாக, சிந்தனையோடு, படிக்கும் விஷயங்களைப் பரிசீலனை செய்துகொண்டு. முக்கியமான விஷயங்களை நினைவிலேற்றிக்கொண்டு படிக்க வேண்டும். இவ்வாறு படித்தால்தான் நீ அறிந்துள்ள விஷயங்கள் விரிவானவை களாகவும். துல்லியமானவையாகவும். பயனுள்ளவையாகவும் விளங்கும். க. டபுள்யு. வர்ட் ஒரு குழந்தை தான் படிப்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும். அறிவாளர்கள் எவ்வளவு மூடர்களாயிருக்கிறார்கள். எஸ்தே