பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 : உலக அதிருர் சிந்தனைக் களஞ்சியம் எல்லாச் சட்டங்களையும். எல்லாக் கட்சிகளையும், எல்லா, சமயங்களையும் கடந்து நிற்பதாகத் தோன்றுகின்றது. க வால்டே, கண்ணியமான மனிதன் எப்பொழுதும் நீதியாகவே சிந்த.ை செய்கிறான். வி ருவோ நீதிபதிகள் சாதுரியமாயிருப்பதைவிட அதிகம் 8 ற்றவர்களால் இருக்கவேண்டும். வழக்கை ஆராய்வதைவி- மரியாதை யுள்ளவர்களாயும், தாமே நம்பி உறுதி செய்வதைவிட அதிக ஆலோசனை கேட்பவர்களாயும் இருக்க வேண்டும். க.அடில: நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை நேர்மையானவைகளாகச் செ வேண்டுமானால், அவர்கள் வாதியையோ பிரதிவாதியையோ வக்கிவையே பார்க்காமல் வழக்கை மட்டுமே கவனிக் வேண்டும். * பி.லிவிங்ஸ்டன் கட்சி, நட்பு உறவு ஆகியவற்றையெல்லாம் நீதி ஒதுக்கி விடுகின்றது. அதனாலேயே அது நீதி தேவதை குருடா யிருப்பதாகச் சித்திரிக்கப்பெறுகின்றது. A அடிவள் ஒரே மனிதனுடைய வார்த்தைகள் எவனுடைய வார்த்தை கனாகவும் ஆகமாட்டா நாம் இரு கட்சிகளையும் அம்ைதியாகக் கேடக வேண்டும். க. கதே நல்ல அரசாங்கத்திற்கெல்லாம் பொதுவானது. நீதி: பாரபட்ச மின்மையே நீதியின் உயிர். ஞானமில்லாமல் நீதி செலுத்துவது இயலாது. பலவிதமான சட்டங்களை இயற்றி நீதியைக் கட்டுபபடுத்துவதும், நீதிபதிகளையே அதிகம் நம்பி விட்டுவிடுவதும். ஒன்றுக் கொன்று எதிர்ப்பக்கங்களிலுள்ள இரண்டு பாறைகள் இந்தப் பாறைகளின்மீதே சட்டங்களியற்றுவோரின் அறிவு மோதி உடைந்துவிடுகின்றது. முதல் விஷயத்தில், போர்வைகளால்