பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بنا بر این عهد تلفنولهای\ * - .با تعییست *** : . స్ప్రిఫెస్ట్తో 201 亡-置 تكعيب சோகம் தோன்றினால், வார்த்தைகளால் வெளியிட வேண்டும்: பேசாமல் அடங்கியுள்ள கோபம் முறுகிக் கிடக்கும் இதயத்தை உடையச் செய்துவிடும். அ ஷேக்ஸ்பியர் வாழ்க்கையாகிய மணலில் சோகம் பலமாக மிதித்து நடப்பதால், அதன் தடங்கள் பதிந்துவிடுகின்றன. அவைகளைக் காலத்தால் அழிக்க முடிவதில்லை. அ எச்தில் சோகம் எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு நாவு பேச முடியாது. அ டால்மாட் சோகத்தோடு அனுபவம் வருகின்றது. நம் நம்பிக்கைகளில் எச்சரிக்கையாயிருக்க வேண்டுமென்று கற்பிக்கும் கொடுகை யான அறிவும் ஏற்படுகின்றது. - இ. கபோரிடா இன்பம் அனுபவித்த பல ஆண்டுகள் சந்தடியில்லாமல் அகன்று விடுகின்றன. ஆனால், சோகம் ஒவ்வொரு நிமிடமாக எண்ணிக் கொண்டு இருக்கின்றது. அ ஹவார்டு துக்கம் மனிதர்களுக்காக ஏற்பட்டது. விலங்குகளுக்காக அன்று: ஆனால், மனிதர் அதிகமாய்த் துக்கம் கொண்டாடினால், அவர்கள் விலங்குகளுக்கு மேலல்லர். அ. செர்வான்டிஸ் அளவுக்கதிகமான சோகம், அளவுக்கதிகமான சிரிப்பைப் போல் மடமையாகும்; ஆனால், துக்கமே கொண்டாடாமல் இருப்பது == ". !". உணர்வில்லாமை ஆகும். _ ைெலனிகா ஒரு சோகம் தனியே வராமல் ஒரு வாரிசையும் கூட அழைத்துக் கொண்டு வரும். அதற்குப் பின்னால் வாரிசு தலையெடுக்கும். அ ஷேக்ஸ்பியர் கண்ணை மறைக்கும் கண்ணிரைக் காலமும் பொறுமையும் காய வைக்கின்றன. - பிரெட்ஹார்ட்