பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 81 அந்தக் கெட்டில் மூடியிருக்கும் மூடியை எடு. நீராவி வருகிறது பார். அந்தக் கெட்டில் மேலே ஒரு கோப்பையை வை. ஒரு கரண்டியையும் வை. அந்த நீராவி தண்ணிராக வருவதைப் பிடித்து எத்தனை சொட்டுகள் என்பதை எண்ணி பார் ?? என்ருர். இந்தக் காட்சியைத் தற்செயலாகக் கண்ட வாட், அதன் பிறகு சில இயந்திர பாகங்களைச் செய்யும் வேலையிலிறங்கி, நியூ கோமன் என்பவரால் ஏற்கனவே செய்து, க்ளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் வைத்திருந்த இயந்திரத்தைப் பழுது பார்க்கும்படி தரப்பட்டது. அதைப் பார்த்தபொழுது அது பழுதில்லாமல் சரியாகவே இருந்தது. ஆல்ை அது எதிர் பார்த்த அளவுக்கு வேகமாக வேலே செய்யாமல் குறைந்த சுற்றுகளே சுற்றி வந்தது. அதன்பிறகு, நீராவியைப் பற்றி அறிந்த சில நண்பர்களிடம் உரையாடி நீராவியைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்து கொண்டார். ஒரு ஞாயிற்றுக்கிழமை மாதாகோவிலுக்குப் போய் வந்த பிறகு, பாய்லர் சிறியதாயிருப்பதால், இயந்திரத்தை இயக்கும் சக்தியை அது பெறவில்லை. நீராவியைக் கொண்டு ஒரு இயந்திரத்தை இயக்குவது அதிக செலவாகுமென்பதையும் கண்டார். ஆகையாலே குறைந்த நீராவியைக் கொண்டு இயந்திரத்தை இயக்குவதற்கு வழி என்ன? அப்படி ஒன்றைச் செய்து, நியூ கோமன் செய்த இயந்திரத்தையே மாற்றி சுரங்கத்தில் அது ஒருமாதத்தில் செய்த வேலையை அதே இயந்திரம் பதினேழு நாட்களில் அந்த வேலையைச் செய்து முடித்தது. இதைக் கண்டுபிடித்துக் கொடுத்தவுடனே இதற்காக வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை தனக்கு ராயல்டியாகத் தரவேண்டுமென்ருர், இயந்திரத்தை முன்னும் பின்னும் இயக்கவும்,இயக்குனர் உட்காரும் இடத்திலேயே இயந்திரத்தை அமைக்கவும், நீராவியில் ஒடிக்கொண்டிருந்த இயந்திரத்தை பெட்ரோலில் இயக்குவதன்மூலம் வேகமாகச் செய்யவும், அதிக பாரத்தைச் இழக்கச் செய்யவுமான முடிவுகளைக்கான சற்ருெப்ப 1896