பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லர் ச. ரா. 驾盘 -கம்ம ஊரே நல்ல ஊர்.' -'கான் பாட்டுக்கு சிம்மதியா ஊருக்கு முதலாளி வெச்சிருக்கும் மளிகைக் கடையிலே வேலை செஞ்சுக்கிட்டு வேளா வேளைக்கு அவர் வீட்டிலேயே சாப்பிட்டு வேட்டி யுடுத்திக்கிட்டு கைச் செலவுக்கு கெதம் கால் ரூவா கல்லாப் பெட்டியிலேருந்து எடுத்துகிட்டு ராசாமாதிரி யிருந்தேன்." -எனக்கு மாத்திரம் என்னா கொறவு? வீட்டு வேலையை செஞ்சிக்கிட்டு அவுங்க கொளங்தையெ கொஞ்சிக்கிட்டு குசாலாய்த்தானே யிருந்தேன்! அப்பன் ஆயி இல்லேன்னு ஒரு நாளாவது கெனச்சிருப்பேனாt அந்த ஊட்டு அம்மாதான் எனக்கு எல்லாமா இருந்தாங் களே-1” - - இருந்து என்னா பிரயோசனம்? உன்னை எங்கே யாவது கட்டிக்கொடுத்து ஒழிச்சிருக்கணும்' -ஐயோ பண்ணையிலே ஒரு ஆளுக்குத்தான் என்னை முடிச்சுப் போட்டு வெச்சிருந்தாங்களேஅதுக்குள்ளார தோனே என் மேலே கண்னெப் போட்டே' --மோத்திரம் சும்மா யிருந்தியா? அடிக்கடி கடைக்கு வந்து கடிச்சுக்க ஒரு துண்டு கட்டைப் புகையிலே கொடுன்னு என் கையை இடிச்சு வாங்கிப் போனையே, மறந்து போச்சா?” -ஒருத்தரையொருத்தர் ஏன் குத்தம் சொல்லனும்: ஏமாந்து போனோம். அவ்வளவுதான். -எல்லாந்தான் போச்சு, அண்ணக்கி என்னவோ சீக்கிரமாக்கடையைக் கட்டிக்கிட்டு அண்ணக்கின்னு ரயில் டேஷனுக்குப் போற வழியிலே கான் என் வரணும்? :