பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பு ற் று 1947-1951 : என் எழுத்தின் கோபா வேசத்தின் உச்சக் கட்டம் என்று தோன்றுகிறது. இந்தக்கதை அந்தக் காலவரையைச் சேர்ந்தது தான். இது வெளிவந்து, கொஞ்ச நாட்களுக்கு என் நண்பர்கள் என்னைப் புற்று' என்றே அழைத்து வந்தார்கள். இப்படியும் ஒரு கற்பனையா? என்று அவர்களுக்குப் பாதி ஆச்சர்யம், பாதி அச்சம். ஒவ்வொரு கதையும், எழுத்தாளனின் அவ்வப்போதைய மனநிலை-என்று இதை ஒரு பொது வாக்கு மூலமாக (Statement)ச் சொல்லி விடலாமா என்று எனக்கு கிச்சயப் படவில்லை. Subjective Writing$65 Q.g., Quirós;&#60m in, ஆனால் Objective Writer இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்வதை எதிர்பார்க்கலாமா? தெரியவில்லை. Eircor 6205 Subjective Writer. 'கானாக அழிந்தாலும் அழிவேனே தவிர, பிறர் என்னை அழிக்கவிடேன்'. தொகுதி: ஜன காலை வைத்த பிறகுதான் அது வழுக்கிய தினுசி லிருந்து, வந்தது ஆபத்து என்று உணர்ந்தான். உடனே காலை எடுத்துவிட மூளையிலிருந்து காலுக்குத் தந்தி