பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ பார்க்கவி மில்லேம்மா!' என்று அவள் கணவன் அவசரமாய் வெளியே போய் போய்விடுவான். ஒரு நாளா, இரண்டு, காளா? இம்மாதிரி, அவளுக்கு நினைவு தெரிஞ்சு இந்த அஞ்சு வருஷமா இரும்புக் கோலால் ஆண்டு ஆண்டு, ஈரமும் கயமும் இத்த வீட்டில் வறண்டு போய் முதலுக்கே மோசமா ஆயிடுத்து. "சேசே இப்பொ அவசரம் என்ன? படுத்திண்டிரு. இன்னும் பொழுது விடியல்லே, சூரியன் புறப்பட்டு ஒரு மணி கேரம்தான் ஆறது-' 'இல்லேம்மா, விடிவேளையில்ே கண்ணை அசத் திடுத்து- எழவொட்டாமல் அவள் உடல் மறுபடியும் அவளைக் கீழே தள்ளிற்று. 'ஊ-ஹாம், நீ சொன்னால் நான் கேட்பேனா என்ன? இன்னும் கொஞ்ச நாழி படுத்திண்டிரு; அதுக்குள்ளேயும் வந்துண்டும்.' “என்னது?’ பார்க்கவிக்குப் புரியவில்லை. 'சக்தனப் பேலாவும் கொட்டுமேளமும் சொல்லியனுப் பிச்சிருக்கேன், உன்னைப் பள்ளியெழுப்ப.” காக்கிலிருந்து ஒருங்கே குதிக்க நானூறு வார்த்தைகள் எண்ணங்கள், விஷயங்கள், உணர்ச்சிகள் தவித்தன. ஆனால் பார்க்கவிக்கு வாயடைத்து விட்டது. “என்னடி, முழி முழின்னு முழிதானிருக்குன்னு முழிக் கறே? கொம்பேறு மூக்கி' சவுக்கு நுனியில் கட்டிய ஈயக் குண்டுபோல் வார்த்தைகள் திடீரெனத் தெறிந்தன. நீ வந்ததே மொதக்கொண்டு வீடு சுபிக்ஷமா யிருக்கேன்னு மூதேவி வேறு கொண்டாடியாறதோ? இந்தத் தள்ளாத வயசுலே, என்னை ஒக்காத்தி வெச்சுத் தாங்கற நாளுலே, நான் பட்டதெல்லாம் போறாதுன்னு, கான் போட்டுவெச்ச