பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霹 பாற்கடல் ஏன், அவ்வளவு தூரம் போவானேன்? இந்தக் குடும்பத்திலேயே, ஆயுசுக்கும் ரணமாய், தீபாவளிக்குத் தீபாவளி தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் திருஷ் டாக்தம் இல்லையா? நீங்கள் இப்போது கால்வராயிருப்ப வர்கள். ஐவராயிருந்தவர்கள்தானே. கடைசியில் எதைப் பற்றி எழுத வேண்டுமென்று கினைத்திருக்தேனோ, அதுக்கே வந்துவிட்டேன். நீங்கள் இல்லாமலே கடந்த தலை தீபாவளிக் கொண்டாட்ட த்தைப் பற்றித்தான். அம்மாவைப் பார்த்தால் ஒரு சமயம் பிரமிப்பாய்த்தா னிருக்கிறது. அக்த பாரி சரீரத்துடன் அவர் எப்படிப் பம்பரமாய்ச் சுற்றுகிறார், எவ்வளவு வேலை செய்கிறார், ஒய்ச்சல் ஒழிவில்லாமல் சிறிசுகள் எங்களால் அவருக்கு: சரியாய்ச் சமாளிக்க முடியவில்லையே! மாடிக்குப் போ, அவர் மாமியாருக்குச் சிசுருவுை பண்ணிவிட்டு, மலம் முதற் கொண்டு எடுக்க வேண்டியிருக்கிறது-வேறொருவரையும் பாட்டி பணிவிடைக்கு விடுவதில்லை-உங்கள் அப்பா வுக்குச் சிசுருவுை பண்ணி விட்டு.....அப்பாவுக்கு என்ன, இந்த வயசில் இவ்வளவு கோபம் வருகி மது! ஒரு புளியோ, மிளகாயோ, துளி சமையலில் துரத்தி விட்டால், தாலத்தையும் சாமான்களையும் அப்படி அம்மானை ஆடுகிறாரே! அவரைக் கண்டாலே மாட்டுப் பெண்களுக்கெல்லாம் கடுக்கம். அமுகாயிருக்கிறார், வழித்த கழி மாதிரி, ஒல்லியாய், கிமிர்ந்த முதுகுடன்; இந்த வயசில் அவர் தலையில் அவ்வளவு அடர்த்தியாய்த் தும்பை மயிர்| கண்கள் எப்பவும் தணல் பிழம்பாவே யிருக்கின்றன. அம்மா சொல்கிறார்: "என்ன செய்வார் பிராம்மணன்? உத்தியோகத்திலிருந்து ரிடையர் ஆன பிறகு பொழுது போகவில்லை. ஆத்தில் அமுல் பண்ணுகிறார். ஆபீளில்