பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&Ufr。 *、gff。 認05 அடிக்கடி Current Off-னு மெழுகுவத்திக்கா...? கொசு உபத்ரவம் பொறுக்காமல் டார்ட்டாய்ஸ் பாக்கெட் டுக்கோ? வேலைக்காரிக்குப் பழம்புடைவைக்கா? இல்லை, அது அது அப்பப்போ அகப்படறப்போ எல்லாத்துக்கு மேவா? ட்ரங்கைக் குடையறப்போ, ஒரு ப்ளாஸ்டிக் தம்ள ரில் பித்தளைத் தாயக்கட்டை ஒரு ஜோடி, சோழி, புளியங் கொட்டை, ஒரு சாக்பீஸ் உள்பட...இது இங்கே எப்படி வந்தது? அம்மாவின் வேலையாத்தான் இருக்கும். மாகாளிக்கிழங்கு ஊறுகாயோடு Biz பவுடர் வடாத் துடன், கருவேலம் பட்டைப்பொடி (இங்கே தேய்க்கறது பேஸ்ட், ஆனால் அது பற்றி அவளுக்குக் கவலையில்லை.) விளக்குக்குப் பஞ்சுத்திரிக்கட்டு. இதுமாதிரி அப்பப்போ அனுப்பற சீரோடு இதுவும் வந்து இங்கு அடைச்சிருப் பேன் வாசற்கதவு Belt சத்தம் கேட்டுப் போய்த் திறந்தால் இவர் சிக்கறார். ஆனால்... இதென்ன கூத்து ஆச்சரியத் தில் பின்னடைந்தேன். அம்முகத்தில், லேசாக லஜ்ஜையின் திட்டு, கான் கதவைத் திறந்திருந்த இடைவெளிக்குள் உடம்பை இடுக்கிக் கொண்டு உள்ளே வந்தார், கையில் என்ன? ஆ. How Strange: ஒரு ஆட்டம் போடுவோமா?’’ 'இது எந்த சாமிக்கு வேண்டுதலை? எந்தக் காரிய சித்திக்குக் காணிக்கை: ஸ்னானம் ஆச்சா, இனிமேல் தானா?” எனக்கு ஒரு பக்கம் சிரிப்பு: கூடவே வெறுப்பு. இதென்ன கோணங்கித்தனம்? ஆனால் ஆசாமி இடிச்ச புளி. ஏதோ காரணம் இருக்கணும்.