பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రీ) బ్రీ TIT = 165 நம்பித் துரோகம் கண்ணிர் உடைந்துபெருகுகிறதே. இதுதான் ராக்துரோக் மரத்தினின்று சருகுகள் மேல் உதிர்ந்து என்னைத் தேற்ற முயல்கின்றன. ைேனவின் சருகுகள்மேல் கடந்து செல்கிறான். நம்பிராஜன் மேடையில் புரண்டு மல்லார்கிறேன். இப்போது என் கண்கள் வீங்கி விளிம்பு. கட்டிய வரட்சிக்குளங்கள். வீட்டைச் சுற்றி முள்வேலிப் புதர்கள். இரவோடு இழைந்து இதவாய் சலசலக்கின்றன. எங்கோ துார, தண்டி வாள மேட்டில் ஒரு வண்டித் தொடர், மலைப் பாம்பு போல், தன் வாலைச் சுற்றிக்கொண்டு, இஞ்சினின் : கள் ராrச ஒளித்தாலங்களை வீசியபடி நெருங்கிக் கொண் டிருக்கிறது. இது இப்படி இருக்கமுடியுமோ என்று உண்மையையே சந்தேகிக்கற மாதிரி மாயா வினோதக் கதைப் புத்தகத் திலிருந்து ஒரு பக்கம் உயிர்த்ததுபோல் காகஷிங்லை. இதோ இந்த வீடுதான், அதன் விரிசல் வெடிப்புகளுடன், உதிரும் காரையுடன். ஆனால் ததும்பும் உயிருடன் சொந்தமென்ற மிச்சம். இதுவும் இல்லாவிட்டால், குடும்பம் மானத்தோடு பட்டினி கிடக்கக் கூரையு மில்லாமல், நடுத்தெருவில் சிற்க வேண்டியதுதான். - மாமி ரொம்ப நல்ல மாதிரி. "எண்டா, மாத்திரம் இறங்கி வந்துட்டியே, அந்தப் பிள்ளையையும் கூப்பிடேன். மாமி குரல் மாடிக்கு எட்டும். “அவன் சாப்பிட்டுத்தான் வந்திருப்பான், அம்மா!'