பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 29 அறிவித்திருந்ததை பல ஆராய்ச்சிகள் மூலம் கலிலியோ நிரூபித்து நிலைநாட்டினர். அதோடு சூரியனிடம் காணும் கரும்புள்ளிகள், சூரியன வெளிப்புறத்தைக் காணும்போது அதிக ஒளியாகவும், வெப்ப மிகுதியாகவும், உட்புறத்தில் காணும்போது வெப்பம் குறைவாகவும் இருளாகவும் இருக்கிற தென்பதை வான இயல் வல்லுனர்களும் கலிலியோவும் நிலை நாட்டினர்கள். சிறை தண்டனே மீண்டும் ஒரு முறை நியாய சபை முன்னுல் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு, இப்போது என்ன சொல்கிறீர்? என்று கேட்டார்கள். சிறையிடுவார்ளோ என்று பயந்து, கோபர்னிக்ஸ் சொல்லியதைத்தானே நான் சொன்னேன்? என்ருர், இல்லை இல்லே, கோபர்னிக்ஸ் சூரியன்தான் தன்&னத்தானே சுற்றுகிறது என்று சொன்னரே தவிர வேறில்லை. என்று சொல்லி கலிலியோவை சிறையில் தள்ளி விட்டார்கள். ஆளுல் எந்த நாட்டிலும் சில நடுநிலையாளர் களும், நீதிமான்களும் இருப்பார்கள் அல்லவா? அந்த முறையில், விசாரணையில் முதலிடம் வகித்த பெல்லார்மன் என்பவனும், தண்டனை கொடுத்த போப்பாண்டவரும் கலிலியோவிடம் அனுதாபம் கொண்டு,'கலிலியோ சொல்வது தான் உண்மை என்று நிரூபிக்க முடியுமானல், அதற் கேற்றபடி நமது பைபிளின் வாசகங்களைத் திருத்திவிடலாமே? என்ருர்கள். எனினும் இருபத்திரெண்டு நாட்கள் சிறையில் வைத்து, பிறகு விடுதலேயளித்து சீயன்ன எனும் நகருக்குப் போய்விடும்படிக் கட்டளையிட்டார்கள். அங்கு சென்றதும் அவருக்குச் சிறுவயது முதற்கொண்டே பிடித்திருந்த நோய் அதிகமாயிற்று. என்ருலும் 18:tல் தான் பெளதிக இயல் தொடர்பாகக் கண்டறிந்த உண்மைகளைக் குறித்து நவீன விஞ்ஞான உரையாடல் என்ற நூலே எழுதியபின், அவருக்குக் கண் பார்வை மங்கிற்று. 'நான் முற்றிலும் குருடனுய் விட்டேன். இனி எனக்குக் கழுவாய் இல்லை. என்னைப்