பக்கம்:உலக விஞ்ஞானிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானிகள் 49 சூட்டில் வைத்து இணைப்பதன் மூலமாக மின்சாரம் கிடைக்கு மென்ருர். ஆளுல் பிறகு வந்த பெலிடியா என்பவர் இரண்டே இரண்டு உலோகங்களை மின்சாரம் ஒடுவதின் திசையறிந்து, வெப்பத்தின் மூலமாகச்செலுத்தினுல் மின்சாரம் .கிடைக்குமென்று கண்டுபிடித்தார். இவர் ஆராய்ச்சிக்குப் பிறகு, கால்வனியும் வால்டாவும் சேர்ந்து முழுமையாக்கிய தற்குப் போரைடி என்பவரும் புரேலர் என்வவரும் உழைக் கவில்லையானல், நாம் மின்சாரத்தையோ அதன் ஒளியை யோ பெற்றிருக்க முடியாது என்பது தெரிகிறது. இந்த ஆராய்ச்சியின் முடிவை கால்வனி வெளியிட்ட பிறகு, அவை பலமுறை வெளியிடப்பட்டன. கால்வனி பிறந்த போலக்கு என்ற ஊர் போப்பாண்டவர் கையில் இருந்து அரசன் கைக்கு மாறியவுடன், அந்த அரசுக்கு விசுவாசமாக உறுதிமொழி ளடுக்க மறுத்துவிட்டார். அதன லேயே பால்கொன பல்கலைக் கழகத்தில் இவருக்குக் கிடைக்கவிருந்த உயர்ந்த பதவி கிடைக்காமல் போய்விட்டது. அதைப் பற்றி அவர் கவலைப்படாமல் தனி வாழ்க்கை நடத்தத் தொடங்கினர். 1798ல் கால்வனி இறந்த பிறகு, வால்டா முப்பது ஆண்டுகள் இருந்து மின்சாரத் தொடர்பான பல துணைப்பொருள்களேக் கண்டுபிடித்தார். உறன்ஸ் ஒர்ஸ் டேட் என்பவரும் உழைத்து ஆராய்ச்சி செய்ததன் முடிவுகள் மின்சாரத் தந்தியைக் கண்டுபிடிக்க மைக்கேல் பாரடேயுக்கு மிகுந்த உதவியாக இருந்தது. ஆனல் பாரடே கண்டுபிடித்த டைனமோ இன்றிருக்கிற சக்திவாய்ந்த டைனமோக்களுக்கும் ஆற்றல் குறைவாக இருந்தது. அதனால் செப்புத்தகடு ஒன்றை குதிரை லாடம் போன்ற காந்தச் சட்டத்தின் இடையில் சுற்றுவதால் டைனமோ முற்றுப் பெற்றது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் "டைனமோ கண்டு பிடித்துவிட்டிர்கள். அது சரி. இதல்ை என்ன பயன் என்று கேட்டாள்.'