பக்கம்:ராஜாம்பாள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

5

{} இராஜாம்பாள்

மணவாள நாயுடு : துப்பாக்கியின் குண்டாலும், பாஷாணத்திலுைம், கட்டாரியின் குத்தாலும் இறந்த தாகத் தெரியவந்தது.

துரைசாமி ஐயங்கார் : தாங்கள் எத்தனை வருஷ மாய்ப் போலீஸ் உத்தியோகத்தில் இருக்கிறீர்கள்?

மணவாள நாயுடு : சுமார் இருபத்துமூன்று வருஷ மாக இருக்கிறேன். -

துரைசாமி ஐயங்கார் : துப்பாக்கியின் குண்டு பாய்த் திருப்பதற்கும், கட்டாரியின் குத்திற்கும் வித்தியாசம் சுளுவில் தெரியுமா? - . மணவாள நாயுடு : சாதாரணமாய்த் தெரியும். துரைசாமி ஐயங்கார் : போலீஸில் இருபத்து மூன்று. வருஷம் அதுபோகம் இருப்பதால் தங்களுக்கு மாத்திரம் தெரியுமா ? அல்லது துப்பாக்கியே கையாளாத என்னைப்

ஒத்தவர்களுக்கும் தெரியுமா? - மணவாள நாயுடு : எவருக்கும் எளிதில் தெரியும். துரைசாமி ஐயங்கார் : சாதாரனமாய் யாரும் கக் கூடிய துப்பாக்கிக் குண்டு உடம்பில் பாய்த்

-

ம்போது, இருபத்துமூன்று வருவுமாய்ப் 3L T

தை மிக்க கியாதியாய் வகித்திருந்த தங்களுக் சமற்போனது என்ன? - மணவாள நாயுடு; இருட்டு நேரம் ஆனதாலும் நெருப்பால் கொளுத்தப்பட்டிருந்ததாலும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. -

துரைசாமி ஐயங்கார்: சரி, கொஞ்ச நேரத்துக்கு அப்பால் தேடினதில் கைக்குட்டை அகப்பட்டது என்றீர் களே! கொஞ்ச நேரம் என்றால் எவ்வளவு நேரம்?

மணவாள நாயுடு; காலே சுமார் பத்து மணிக்கு. துரைசாமி ஐயங்கார் உடனே ஏன் தேடவில்லை? மணவாள நாயுடு சாவகாசம் இல்லை. . துரைசாமி ஐயங்கார்: இரண்டுமணி முதல் பத்துமணி வரையில் அங்கே யார் இருந்தார்கள்? . -

மணவாள நாயுடு; இரண்டு கான்ஸ்டேபில்கள் பாரா இருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/154&oldid=684696" இலிருந்து மீள்விக்கப்பட்டது