பக்கம்:ராஜாம்பாள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#24 - இராஜாம்பாள்

பெட்டியாய்த் திறந்து பார்த் தான். தான் நாடிவந்து வஸ்துக்களில் ஒன்றாவது அகப்படாததால் அதிக வருத்தத் துடன், வீணே திரும்பிப் போகவேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டு மறுபடியும் அங்கும் இங்கும் அதிகக் கூர்மையாய்ப் பார்த்தான்.

அப்போது ஒர் இடத்தில் மாத்திரம் சுவரில் வைத்துக் கட்டியிருந்த செமன்டு ஒடுகள் சற்று வித்தியாசப்பட் டிருந்ததால் அவ்விடத்தில் ரகசியமான ஓர் அறை இருக் கலாமென்று எண்ணி அந்த இடத்தைத் தட்டிப் பார்த் தான். பள்ளமிருந்தால் எப்படிச் சத்தங் கேட்குமோ அப் படிச் சத்தம் கேட்கவே அதைத் திறப்பதற்கு வழி தெரியா மல் சுமார் அரை மணிநேரம் வரையில் தன்னலான சாமர்த் தியமெல்லாஞ் செய்து பார்த்தும் முடியவில்லை. அப்பால் ஒரு பக்கத்தைப் பிடித்து அமுக்கவே அந்தச் சூrம அறை :ன்டு ஒடுகளோடு திறந்துவிட்டது. அந்த அறைக்குள் னத்தந்தத்தாற் செய்து தங்கப் பிடிகள் போட்டிருந்த 3d ன்று இருந்தது. அதை எடுத்து வெளியே வைத்து :மாய்த் திறந்த உடனே பெட்டியினுள்ளே

செ இடையிடையே நவரத் தினங்கள் சட்ட ல் கோபாலனுடைய படம் போட்டு

o தது. அதை எடுத்துக் கீழே வைத்துவிட்டு ால் அந்தப் பெட்டி பூராவுந் தேடியும் ஒன்றும் அகப்

பெட்டியின் வெளிப்பக்கத்து உயரத்தைவிட த்து உயரம் குறைவாயிருந்ததால் அதிலும் சூசன்ம அறை இருக்கலாமென்று நினைத்து அதிகக் கஷ்டப் பட்டு அதையுங் கண்டுபிடித்து உள்ளே பார்க்கையில்

பார்க்கையில் நடேசனிடமிருந்து லோகசுந்தரிக்கு இராஜாம்பாள் கல்யாணத்திற்குப் பதினுலு நாளைக்கு முன் வந்த தந்தி அகப்பட்டது:

‘நீ தந்திகொடுத்த பிரகாரம் இன்று ராத்திரிப் பத்துமணிக்கு உன்னைச் சந்திக்கிறேன்.

- நடேசன்.” என்று எழுதியிருந்தது. அதற்கப்பால் தேடுகையில் இராஜாம்பாளின் கல்யாணத்திற்கு மூன்று நாளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/128&oldid=684670" இலிருந்து மீள்விக்கப்பட்டது