பக்கம்:காதல் மனம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிச்சைக்காரி

59

என்று கூறி, என்னே இழுத்துச் சென்ருர் வீட்டுக் குள். ம ன ை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டு சென்றேன். உள்ளே சென்றதும், என் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டார். .ெ க ச ஞ் ம் குரலில் அவர் கூறினர்: சண்பகம்! நான் ஜாதியில் பிராம்மணன். மேலும் உனக்கு எஜமானன்.என்ரு ஆம், இப்போது கான் உன் அடிமை. மகாலக்ஷ்மி போன்ற உன் வடிவழகு, என் மனதைக் கொள்ளே கொண்டுவிட்டது. சம்மதித்தால்,காசுபனத்திற்குக் குறைவே கிடையாது. உம். அவர் கண்களி லிருந்து கொட்டிய காமம், என் .ெ ஞ் சி .ே ல மூண்டெழுத்த ஆத்திரத் தீயைப் பெ ரு க் கி ம் று. 'ரொம்ப அழகுதான்!படிப்பது பாகவதம், இடிப்பது இருஷ்ணன் கோயிலா? பேசுவது: நான் சூத்திரச்சி, .ெ த ட் ட ல் தீட்டு ஒட்டிக்கொன்ஞம் என்று; நடவடிக்கையில் இப்படியா? சாமி நான் அனுதை, உங்கள் வேலைக்காரி என்பதனுலேயே இந்த மானக் கெட்டகாரியத்துக்கும் இணங்கவேண்டுமா? இப்படித் தான் உங்கள் சாஸ்திரம் சொல் லு கி.த.சு.ா? என்றேன். கட்டியணேத்தார் என்னே என் இதயம் படபடத்தது; எட்டித் தள்ளினேன். "ஐயா! உனது கெஞ்சில் வு, இாக்கமில்லையா? உங்களுக்குப் பெண் பிள்ளைகள் இருக்கத்தானே செய்கிருர்கள்: உங்கள் மகளே எவனுவது இப்படிக் கட்டியனத் தால் விடுவீர்களா?' என்று கேட்டுவிட்டேன்.

ஐயங்காரின் ம ன தி .ே இது சுருக்கென்று தைத்துவிட்டது. அவர் கோபவிழி விழித்தார். "ஏது" கெட்ட வாயாடியாக இருப்பாய் போலிருக்கிறே ம்ரியாதையோடு இணங்குகிருயா, இல்லையா? அப்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/62&oldid=1252738" இலிருந்து மீள்விக்கப்பட்டது