பக்கம்:காதல் மனம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலகுரு மகாத்மியம்

17

என்னே என்ன தேவடியாளென்று கினைத்து விட் டாய்? உன் சாவகாசம் வைத்ததே தப்பு. மனைவி மாதிரி கான் கடந்து கொண்டிருந்தும்,கொஞ்சம் கூட யோசனையில்லாமல்தானே பேசுகிருய்? இது ......' அதற்குள் யாரோ வரும் காலடியோசை கேட்டது; பேச்சு கின்றது.

சோமகாத குருக்களிடம் எதோ அவசர வேலை யாக வந்தார் பாலசுக்கரம். தாழ்வாாத்தில் சையத் பாட்சாவும், அலமேலுவும் பேசிக்கொண்டிருப் பதைக் கண்டதும் அவர் இதயம் துணுக்குற்றது. சையத் பாட்சாவின் மேல் ஆத்திரம் பொங்கி வழிக் தது; முறைத் துப்பார்த்தார். கழுவிச் சென் முன் பாட்சச. அவர் மனம் ஆறவில்லை. அவனைப்பற்றின் எதோ ஒரு முடிவு செய்துகொண்டு திரும்பினர் பாலசுந்தாம். அலமேலுவிடம் முகம்கொடுத்தப் பேசவே அவர் மனம் இடக்காவில்லை.

அந்தப் பெரியதோப்பும், அழகிய சக்தவனமும், கோயிலுக்குச் சொக்தமானவை. வானத்தையளா விய தென்னே, கமுகு, பலா முதலிய ம | ங் க ள் செழித்து வளர்ந்திருந்தன. சகல வகைப் பூச்செடி களும் சக்தவனத்தை அலங்களித்தன. தெய்வ சொக்கென் லும் பாராமல், கோப்பிலே திருட்ே கிகழ்வதால்,முரடர்கள் இருவரை காவலாகப் போட் டிருக்தனர். அலமுவுக்கு அது தெரியாது.

வானத்திலே மேகப்படலங்கள் சக் தி னே மறைத்தன. கருக்கலிருட்டு. கு ரு க் க ன் வீட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதல்_மனம்.pdf/20&oldid=1252696" இலிருந்து மீள்விக்கப்பட்டது