பக்கம்:நவசக்தி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' கற்ற மில்லையோர் குற்ற மீலாமையால் ” கிரைம்' என்று சொல்கிருர்கள்ே, இது கேர்சல தேசத் தில் இல்லை. அதுமட்டும் ? பகை, துவ்ேஷ்ம் இவை அங்கே 8 డి, துவேஷம் எப்போது தோன்றும் மனிதனே மனிதன் அடக்கிச் சாண்டினல் துவேஷம் உண்டாகும். பிரஜர் சுதந் திரம் இல்லாமல் மக்களே அடக்கி வைத்தால் துவேஷம் ஏற் படும். " சீற்றமில்லை. தஞ் சிந்தையிற் செய்கையால் ” மக்களுக்கு வேண்டியமட்டும் உரிமையிருந்தது. தனி நபர் சுதந்திரம் பறிக்கப்பட்ட்தேயில்லே. சிந்தனே உரிமை - அதாவது ரு விஷயத்தைப் பற்றி எண்ணும் உரிம்ை - எண்ணியதை வணியே சொல்லும் உரிமை - சொல்வதைச் செய்யும் உரிம்ை இவ்வளவும் உண்டrம். எண்ணலாம்; எண்ணியபடி சொல்லலாம்; எண்ணியபடி செய்யலாம். . இத்தகைய் சோவியத் ஜன்கர்யத் ஆட்சி நடந்த தாம் கோசல தேசத்திலே. அது மர்த்திரமில்ல்ே, நாளுக்கு நாள் ஜனங்கள் வளர்ச்சியுற்ருர்கள். முன்னேறினர்கள். தாழ் வென்பதே થ્રિોજેઝર્ટ) ; இழிவேயில்லை. "ஏற்ற மல்ல திழிதகவில்லையே յ »: భాడివాur அப்படியிருந்தது. சமூகம் என்று சொன்னல் ஏற்ற்மும் உண்டு ; தாழ்வுமுண்ட்ல்லவர் என்று கேட்க்லர்ம், அதுதான் இல்லை. ஏற்றத் தாழ்வான சமூகமே இல்லை அங்கே. சமத்துவ சமுதாயத்திலே ஏற்றத்தாழ்வு எது ? . ஏற் றத் தாழ்வு இல்லாமல் ஒழிப்பதுதான்ே சமதர்ம சமுதாயத் தின் நோக்கம். ஆதலினலே அங்கே ஏற்றத்தாழ்வு இல்லே ஏற்றத்தாழ்வு ஏன் இல்லே ? . . . . . . கல்லறம் அல்லது. இலாமையால். கேர்சல தேசத்திலே பொருளாதாரம் கல்ல வழியிலே இருந்ததாம்! ந்ல்ல வழியாவது என்ன ? பொருளா தார சமத்துவம். சமத்துவமான பொருளாதாரம் இருந்ததாலே கெட்ட் பொருளாதாரம் கிலவிமுடியவில்லை.

ஆற்ற நல்லறமல்ல திலாமையால்

ஏற்ற மல்ல திழிதகவில்லையே!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவசக்தி.pdf/74&oldid=776603" இலிருந்து மீள்விக்கப்பட்டது