பக்கம்:பாரதி லீலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கண்ணன் என்காதலன் என்ற தலைப்பில் பாகி பாடிய பாட்டுகள் உள்ளத்தை உருக்குவன. பாங் கியைத் துரத விடுத்தல் என்ற பகுதியில் மிக நல்ல கற்ப% * எண்ண முாைத்துவிடில் தங்கமே-தங்கம்-பின்னர் ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம், என்று கூறிய தலைவி முதலில் கன்னிகையா யிருந்து காலங் கழிப்போமென்று சொல் என்கி ருள். உடனே நீ இல்லாவிடில் வேறு கதியில் லேயா ? அன்னிய மன்னர் பூமியிலுண்டாம் என்கிருள். ஆனல் மறுபடி கோபம் போகவில்லை. சொன்ன சொல் தவறியவனென்று இகழ்கிருள். சொன்ன மொழிதவறு மன்னவனுக்கே-எங்கும் தோழமை யில்லேயடி தங்கமே தங்கம் என்கிருள். மறுபடியும் பாசம் வந்து மறைக்கி றது. ஐயோ! மையல் கொடுத்து விட்டுத் தங் கமே தங்கம் தலைமறைந்து கிரிபவர்க்கு மானமு முண்டோ ? என்று வெதும்புகிருள். மேலும் கோபம் பொங்குகிறது. ஆற்றங்கரையதனில் முன்னமொருநாள்-என அழைத்தித் தனியிடத்திற் பேசியதெல்லாம் தாற்றி நகர் முரசு சாற்றுவனென்றே சொல்லி வருவையடி தங்கமே தங்கம் 3. என்று பயமுறுத்திச் சொல்லுகிருள். 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/72&oldid=816594" இலிருந்து மீள்விக்கப்பட்டது