பக்கம்:பாரதி லீலை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கவு ைர حس معمحده جامد است. இஃது இருபதாம் நூற்ருண்டு. இந்த நாம் முண்டிலே தமிழ் இலக்கியத்துக்குப் புதிய ஒளி தந்தவரில் முதல்வர் யார் ? தாங்கிக் கிடந்த தமிழ் காட்டைத் தமது கவிதா சாமர்த்தியத்தால் தட்டி எழுப்பியவர் யார் ? அவரே சுப்பிரமணிய பாா தியார். பாரதியார் மகாகவியா சாதாரண கவியா என்பது பற்றி இருவித அபிப்பிராயங் கொள்ள லாம். பாரதியின் கவிதை பற்றிப் பல விதக் கருத்துக்கள் வெளியிடலாம். ஆனல் தமிழ் காட் டில் - தமிழ் இலக்கியத்தில் ஒரு புரட்சியுண்டு பண்ணியவர் பாரதியார் என்னும் விஷயத்தில் இருவித அபிப்பிராயங் கொள்ள இடமில்லை. தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி பீடத்திலே பாா திக்கே முதல் ஸ்தானம் உரியது என்பதை யாரும் மறுத்தல் முடியாது. பாவால் பாரினே இயக்குவோன் பாவ லன்.” இன்று, தமிழ் சாட்டின் மூலே முடுக்குகளி லுங்கூட பாரதி பாட்டு, பரவி விட்டது. பாரதி யின் பாட்டில் மயங்காகார் யார் ? அவரது அர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/3&oldid=816547" இலிருந்து மீள்விக்கப்பட்டது