பக்கம்:பாரதி லீலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

  • மாதர் தம்மை யிழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் ' என்கிருர் பாரதி. பெண்கள் அடிமையாக்கப்பட்ட அகியாயத்தை கினேக்கும் பொழுது அவர் கெஞ்சம் எப்படிக் கொதிக்கிறது பாருங்கள். பெண்கள் பொதுவாழ்விலே ஈடுபட் டால் கற்பிழப்பார்கள் என்பது கில்ரதுஎண்ணம். அதற்குப் பாரதி மொழியாலே பதில் கேளுங்கள்.

கிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட் பார்வையும் கிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால் செம்மை, மாதர் திறம்புவ தில்லையாம். என்கிருர் பாரதி. நாணம் என்ற பெயரால் பெண்களேக் கோழையாக்குவதை அவர் கண்டிக் கிருர் பாருங்கள். நானு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான கல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குனங்களாம் கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் உரிய தனியுடைமை என்று கருதும் அயோக்கியத் தனத்தைப் பாரதியார் வெறுக்கிரு.ர். கற்புகிலே யென்று சொல்ல வந்தாரிரு கசுதிக்கு மஃது பொதுவில் வைப்போம் என்கிருர் பாரதி எழுதிய வசன நூல்களிலே * மாதர் என்பது ஒன்று. அதிலே கற்பு பற்றி அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதி_லீலை.pdf/74&oldid=816596" இலிருந்து மீள்விக்கப்பட்டது