பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களம்-2 இரண்டாம் நாள் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு அறை. எங்கும் பொன் சரிகை இழைத்த சிகப்புப் பட்டுச் சீலைகள் தொங்குகின்றன. இடப்பக்கம் மூலையில் அழகிய தந்தக்கட்டில். கட்டிவின் நான்கு கால் களின்மீதும் வெள்ளிக் கம்பங்கள் வேலைப் யாடோடு அமைந்து நீண்டு உயர்ந்து நிற்கின்றன. கால்களில் அழகிய சால்வைகள் கட்டிலை மறைத்துத் தொங்குகின்றன. வேண்டும்போது விலக்க-கட்டிலை மூடிக்கொள்ள ஏற்றவாறு பட்டுக்கயிறுகள் பொறுத்தப்பட்டுள்ளன. வலப் புறம் திறந்த ஜன்னல். பட்டுத்திரையால் மூடிய கதவு-கதவுக்கருகில் கடவுளை வணங்க ஓர் இருக்கை. அத்ற்குமேல் சுவரில் மாட்டப்பட்ட பொலிவான பித்தளைச் சிலுவை ஒன்று. அறை யின் உள்-இரண்டு கதவுகளை உடைய பெரிய வாயிற்படி. மற்றொரு சிறிய கதவு அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது சிறிய மேஜை-மேஜை யின்மீது கடவுள் சிலை, விளக்கு-நாற்காலி வெளி யில்-நிலாமுற்றம்-பூச்செடித் தொட்டிகள்மணிக்கண்டு. . . காட்சி-1 தப்ன் ரெழினெல்லா பிறகு ஒமோதேய் ரெழினெல் : தப்ன் கேட்டாயா? - இராக்காவற்காரன் என்னிடம் கூறினான். உண்மைதானாம். சிறிது நாட்களுக்கு முன்புதான் நடந்ததாம். ராணி முன்பு - - - - - -- . . . . . . . : 3-سمي