உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நந்திவர்மன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

கந்தி:- (தட்டிக் கொடுத்து) நன்று மகனே! மெச் சினேன் உனது வீரத்தை பல்லவரின் நந்திக் கொடி என்று பகைவன் முன்பு தாழ்ந்தது கிடையாது ! போர்முனைக்குச் செல்ல உனக்குப் பருவம் வேண்

டுமே சிறுவனடா நீ !


கிருப : ஆடுகளின் கூட்டத்தைக் கண்டு புலிக் குட்டி அஞ்சுவதில்லையே அப்பா !

சங் :- துங்கா பொறு, ஆளப் பிறந்தவன் நீ! அநீதியை எதிர்த்துப் போராட எத்தனையோ சந்தர்ப் பங்கள் வரும் ! உனது வீரம் விளையாடட்டும் அந்த வேளையில் 1

5க்தி : ஆமடா செல்வமே! நான் இல்லாத நேரத் தில் நீ தானே அன்னைக்கு துணை? நீ இரு மைந்தனே ! நான் சென்று வருகிறேன் செருமுனைக்கு !

!தழுவி முத்தம் கொடுக்கிருன். மன்

னன்.)

  • 4.44*****
  • *...* * : 4
  • ” o
; ** & & . ;

o

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/67&oldid=672020" இலிருந்து மீள்விக்கப்பட்டது