#54
சீலாதி: வேண்டாம்: அங்கே போகக் கூடாது: அக்தப் பாடல்களே தாங்கள் கேட்கவும் கூடாது:
நந்தி: (வியந்து) என்ன? கன்னித் தமிழால் கசிக்துருகி என்னைப் பாடுகின்றாள் ஒரு பாவை: அதைக் காதால் கேட்கக் கூடாதா கான்?
சீலாதி: மண் ணர் பெரும! தங்களேத் தடுப்ப தற்காக மன்னிக்க வேண்டும்! அந்தப் பாட்டிலே கச்சுக் கருத்து இருக்கிறது. அரம்பாடி தங்ககாச் சாகடிக்க வேண்டுமென்று எவனே பாடி இருக் கிருன்! அதைக்கேட்டு இரசிப்பது ஆபத்து:
நந்தி: (சிரித்து)சீலாதித்தரே! என்ன பேதமை உமக்கு: பொதியமலைச் சந்தனம் போல் குளிர வைக்கும் பைந்தமிழா என் சீனச் சாகடிக்கும்:
சீலாதி, பச்சைத்தேன் தமிழாக இருந்தாலும் பாவாணர் கச்செழுத்து வைத்துப் பாடிவிட்டால் காசம் வந்திடுமாமே?
நந்தி: அப்படிச் சொல்லுபவர் செந்தமிழைக் கொல்லுபவர் இடிவிழுந்தால், ஞ் சு ண் டால் மாண்டிடுவோம்! இன் பத்தமிழா மாளவைக்கும்: இனிக்கின்ற தாய்ப்பாலா சிசுவைக் கொல்லும்:
சீலர்தி: தமிழ் கற்றவர்கள், தமிழ் சுவைத்த வர்கள், தமிழ் காத்தவர்க்ளேபெரும் புலவர் அரம் பாடி ல்ை அழிவோம் என்று அஞ்சுகிறார்களே?