பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

உந்துதலை ஏற்படுத்துவதற்கு இம்மாதிரி மீலாது விழாக்கள் பெரும் வாய்ப்பாயமைகின்றன. நாமும் நம் இஸ்லாமிய அறிவைப் புதுப்பித்துக் கொள்வதோடு பிறரும் சரியான கோணத்தில் இஸ்லாத்தை அறிய அரியதோர் வாய்ப்பை ஏற்படுத்துகிறோம் என்ற மனநிறைவும் நமக்கு ஏற்படவே செய்யும்.

(5.7.98 அன்று துபாய் ஈமான் சங்கச் சார்பில் துபாய் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற மீலாது விழா சொற்பொழிவுச் சுருக்கம்.)