பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19.

அவளது பிணக்கத்தையும் போக்குவோம்” என்று கூறினார். இவ்வாறு அருள் செய்து தியாகர் பரவை யார் மாளிகை நோக்கிப் புறப்பட்டார். புறப்பட்ட வர் தமது சிவமூர்த்தத்துடன் செல்லுதல் கூடா தென்று, தம்மைத் தினமும் பூசிக்கும் குருக்கள் வடி வுடன் சென்றனர். இவர் சென்ற நேரம் இரவு ஆதலின், கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவு சாத்தி இருந்ததால் திரும்பிச் செல்லின் சுந்தரர் மனம் துன் புறுமே என்று கதவைத்தட்டி, "பாவாய், கதவைத் திறவாய் என்று கூறியருளினார். இவ்வாறு கூறிய வார்த்தைகளைக் கேட்ட பரவையார் "இக்குரல் தியாகேசரை அர்ச்சிக்கும் அர்ச்சகர் குரலாகும்” 61 ன்று அறிந்து கதவைத் திறந்து உள்ளே வரவேற்று ஆதனத்து இருத்தி, "பெரியீர்! இவ்விரவில் நீர் இங்கு எழுந்தருளியது யாது காரணத்தாலோ? என்று பணிவுடன் வினவினர்.

பரமனே தூதராக வந்துள்ளார் அல்லரோ? தராக வருபவர், சொல்வனவற்றைச் சாதுரிய tr கப் பேசித் தாம் வந்த காரியத்தை முடிக்க (வண்டும் என்பதை முன்னரே அறிந்துள்ளோம். 2 கவே, தம், சமத்காரம் தோன்ற “'மாதே, நான் » றுவதை மாறாமல் செய்வதாயின் நான் வந்த கார அG1 33)த அறிவிக்கின்றேன்” என்றனர்.

அம்மையார் அவ்வளவு எளிதில் விடை கூறி ஒதியவரோ? அவரும் மிகுந்த விழிப்போடு ** நீர் கருதி 4.JP) தக் கூறினால் அஃது என்னால் செய்யக்கூடிய நிலையில் இருக்குமானால், தடையின்றிச் செய்து {டி தின்றேன்" என்றனர்.