பக்கம்:இராவண காவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. இரவுப் போர்ப் படலம் ... 425
9. இரண்டாம் போர்ப் படலம் ... 429
10. கும்பகன்னன் கொலைப் படலம் ... 433
11. சேய்வீழ் படலம் ... 441
12. கையறுநிலைப் படலம் ... 446
13. இறைவீழ் படலம் ... 456
14. ஒப்பந்தப் படலம் ... 469
15. முடிசூட்டுப் படலம் ...473
16. ஊர்பழி படலம் ... 479
17. இறுவாய்ப் படலம் ... 484

காண்டப்பெயர் 1, தமிழகக் காண்டம் 2. இலங்கைக் காண்டம் 3. விந்தக் காண்டம் 4. பழிபுரி காண்டம் 5. போர்க் காண்டம் - படலத்தொகை காண்டப்பாத்தொகை 415 518 625 540 730 2828


படலப் பாத் தொகை

1. பாயிரத் தோடைங் காண்டப் படலமோ ரைம்பத் தா றும்;
ஆயிரத் திரட்டி யெண்ண றத னொடு நாலேழ் கூட்டித்
தாயபினித் திடவே பாடும் தனித்தமிழ்ப் பாட்டு மாக
ஏயினித் தமிழர்க் கான இறையிரா வணன்பாட் டம்மா,
2. ஆய தா னூற்று மூவைந் தணுகுமைந் நூற்று மூவா
றேயபின் ன றுநாற் றையைத் தியையுமைந் நூற்றெண் ணேந்து
மூயவேழ் தூற்றை யான முறைப்படுங் காண்டச் செய்யுள்;
ஏயவெட் டிரண்டு பன் ஜென் நீரறு பதினேழ் பாகே,

1. ஏய, முய-பொருத்திய, பரகு-படலம். காண்டச் செய்யுள், காண்டப் பட ஈம் எனக்கூட்டுசு, ஏழ் கற்றையாகவும், பதினேழாகவும் முறைப்படுமென்க,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/6&oldid=1069855" இலிருந்து மீள்விக்கப்பட்டது