பக்கம்:இராவண காவியம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஐல கைத்துன் பகற்றியே உய்வு கைத்துயி ருற்றிட கைவ வெத்தினிற் காட்டியவர் மெய்வ சைத்தமிழ் வேந்தரே. 5. நீரி னுங்கன் னிலத்தினும் கூரு கொண்டு கொடுத்துமே ஈரி ரும்பொரு ளீட்டுவோர் மாரி வண்கை வணிகரே. 8. மேழி யானில மேவுயிர் சூம் ரெண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே. 7, களவு முற்றிய கற்பினர் அளவ ஐந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர். 8. மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ. 9. முதலில் வெம்பசி மூளவே அதனை நீக்குண வாக்கவே முதன் மு தலின முன் னர்செய் ததுப யிர்த்தொழி லாகுமே. 10. பழுதி லாத பயிர்த்தொழில் பழுதி லாது பயிற்றவே பழுதி லாத பலதொழில் பழுதி லாது பயிற்றினர். ஐவகைத் துன்பம் - தன னால், அலுவலாளரால், பகைவரால், கள்வரால், பிற உயிரால் வருவன. நோய் தரும் நச்சுப்புழுக்களும் அடங்கும், 5, கூர்- மிக, கொண்டு கொடுத்தல்-வணிகம். ஈர் இரும்- நினிமிக. 6, ஆழி--தேருருள், மொய்ம்பு -வலி, 7. பளகு-குற்றம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/51&oldid=987551" இலிருந்து மீள்விக்கப்பட்டது