பக்கம்:இராவண காவியம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. மண்ணா வலினால் புகலென்றே மாற்றார் காலிற் போய்வீழ்ந்து கண்ணா லறியா வுளவெல்லாங் காட்டிக் கொடுத்தே கருதாரால் உண்ணா வுறவை யொழித்தந்தோ! வுலகா ளுரிமை பெற்றவிழி நண்ணார் போலப் பாழ்ங்கடலே! நலியா நின்று தொலையாயே. 18. துணையாக நின்ற மறவோரைத் துணையாக் கொண்டே யுடனாகி இணையா நின்ற முன்னோனுக் கெதிரா வருமா கொடியோர்போல் அணியா நின்ற வணிகொண்டவ் வன்னைக் கெதிரா வவ்வணியே புணே ப பா வந்த பாழ்ங்கடலே! பொன்றா யோநீ யின்றோடே, 19. நன் றே) 1.1ழகித் துணைசெய்யும் நல்லோர் போல நலஞ்செய்தே மூன்றார் போலப் பாழ்ங்கடலே! உயிர்கொண் டொழிந்தா யோகெடுவாய் ” என்றே { /லம்பித் தமிழ்மக்கள் இடம்விட் டகலா விட ரெய்தித் தன் றா யாழந்த கன்றேபோல் தம்மூ ரிழந்து தவித்தாரே. 20. அன்னை புலம்பத் தந்தையழ ஆவா வென்றே மக்களழத் தன் னை 1-ம்பத் தங்கையழத் தாவா நின்றே யொக்கலொடு பொன் னை யிழந்துங் கைவந்த பொருளை யிழந்தும் மணிமாடக் தன் னை யிழந்தும் வடபாலி தன் னை யடைந்தார் தமிழ்மக்கள். 18. அணியே புணை- தன்மீது பாடிய தமிழ்ப்பாட்டுக் களின் இனிமை கண்டே மேலும் காணப் பொங்கியது. 20, புலம்பல்- தனித்தல், அழுதல். தன்னை - அண்ண ன். தாவா என் று தாவி, விரைந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/74&oldid=987588" இலிருந்து மீள்விக்கப்பட்டது