பக்கம்:இராவண காவியம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலிகேசட் படலம் - வேறு 13. "யாழுங் குழலும் பலபறையும் யாரோ ராடு மாட ரங்கும் போழும் பனையே இந்தோய்ந்த பொதிபொதி யான தமிழ்நூலும் வாழும் பொருளும் நிலபுலமும் மனையோ டினவும் வாய்க்கொண்ட பாமுங் கடலே! நீயொருநாட் பாழாய்ப் போகக் காணேமோ, '14. வாரா யெனவே கைகோத்து மலர்வாய் மோந்து முத்தாடிச் சீராய் வளர்த்த கோத்தாயின் சீரைக் குலைக்கச் சினந்து வரும் நேரார் காலைக் கும்பிட்டு நேரா நின்று, நேரொன்றும் பாரார் போலப் பாழ்ங்கடலே! பகையாய் நின்று புகையாயே. 15. பாட்டைக் கேட்டங் கேதேனும் பரிசு கொடாதோ டமையாதவ் வேட்டைத் தீயிற் போட்டோட்டு மிஞர் போல வெறிகடலே! மூட்டை மூட்டை யாப்பாட்டை முதுகிற் கொண்டு மமையாதர் நாட்டைக் கொண்டா யினியெங்கள் நண்ணார் குழுவை நண்ணாயே. 16. கட்டாய் நின்று தமிழ்நாட்டைக் " காத்து வந்தே கைக்கொண்டு விட்டா யோவாப் பாழ்ங்கடலே! மெய்காப் பாள ராயிருந்து பட்டா வுருவித் தலைவெட்டும் ) பகைவர் முன்னம் பல்லிளிக்கும் ஒட்டார் போலப் பகைவாழ்வி அவறா நின்று சுவாயே. 13. போழ்-செப்புத்தகடு. 14. ரோகின் று-கேர்க் து, நேர்-நேர்மை , 16, உவறு தல்-பெருகுதல். சுவறுதல்-வற்றுதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/73&oldid=987589" இலிருந்து மீள்விக்கப்பட்டது