பக்கம்:இராவண காவியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரYatrச காவியம் 68. ஆட. மைத தோளிய ரத்நடு வூரில் ஆடிய நீர்வெளி யாகிட யாணர் கூடிய வார்டு குளந்தனி லாடி மேடையி னின் று விளக்கு ரைம்/ பால். 63, பாடக */ டும் படிநெடு நேரம் காட.க மாடு நலங்கிளர் நல்ல ஈர் ஆடக மாக வமைத்தசெய் குன்றங் கூடக மாகக் கொடுபயன் கொள்வார். 70. தொ டியணணி முன்கைச் சுரிகுழல் நல்லார் மடியினிற பிள்ளையை வைப்பது போல உடுவென வொண்க லொளித்திடம் விட்டே. அட்டி பெயர்த் தேகுதித் தாடி மகிழ்வார், 71. இத்தனை சடழிந்தாக் டழிந்தா வென் று புத்திடம் பாய்ந்தவர் போகுமுன னேடி உத்திடை நின்றுள் ளுவபபது பொங்க முத் து 15கைச்சியர் மூலை பிடி ப்பர், 72. காப்பணி மென் மலர்க் கைகளைப் பற்றி மாப்படை போற்பெரு வட்டமாய் நின்று தாப்புலி யாளைத் தடுத்துமா காததும் ஆப்புலி யாடி யகமகிழ் வாரே, 73. நீடுயர் பாங்கரி னின்று நிலஞ்செய் 1.பாடமை நண்மணற் பாங்க ரி னாங்கண் ஆடமைக் கையை யழகுற வீசிக் கூடியே குப்பாங் குதிகுதிப் பாரே. 68, அ மை- மூங்கில். யாணர் -புதுநீர். ஐமடால் - கூந்தல். 33. பயன - விளையாட்டு, 70 உடு - விண்மீன. இது-கல்லொளித தல் 71. உத்து - நிறகுமிடம். 73 தா- தாவுகின ற. புலி ஆ ள - ஆனைத் துரத்தும் புலியாகிய ஆன. 73. ஆடு அமை - ஆடுகின்ற மூங்கில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/90&oldid=987602" இலிருந்து மீள்விக்கப்பட்டது