பக்கம்:இராவண காவியம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 14. 13. பற்பல வகைய தாகப் பாகுபா டுற்ற கூத்தும் சொற்படு பொருட்க ருத்துத் தோன்றுமெய்ப் பாடும் தோன்றப் பொற்படு தாளத் தோடு பொருந்திய நடிப்புங் கூடக் கற்பன வெல்லாங் கூத்தி கண்டுவெள் கிடவே கற்றான். ஏடது கைவிடாதே யெனுமொழி கடைப்பி டித்தே நாடொறுங் கற்றற் கேற்ற தன்னெறிப் ப்டியே சுற்றுப் பா டியிற் புலவர் மெச்சப் பண் ணியற் புலவர் நச்ச ஆடி.யற் புலவ ரச்ச வருமைமுத் தமிழுங் கற்றான். 15. இருவகைக் கைகோ ளாக வியலகப் பொருளும், நேரிற் பொருவகை யொழுக்கஞ் செய்கை பொதிபுறப் பொருளு மான பொருள தி கார முற்றும் பொருந்தவே கற்று மக்கட் கொ ருவனா யுவமை நீங்கி அயர்ந்து மேம் பட்டா னன்றே. 16. பறையொடு குழலும் யாழும் பண்ணமைத் தியக்கும் தூய முறையொடு பாட்டாட் டோடு முடித்திடுந் திறமுங் கற்று பறைபடு பொருளில் லாது மனமொடு கையொன் றாக இறையெனந் தலைமைக் கேற்ப விறைவனாய் விளங்கி னானே. 17, அறம்பொரு ளின்ப மென்ன வாயமுப் பாலி னன்னூற் விறம்பட. க் கற்றுச் செங்கோன் முறைமையுந் தெளிந்து மேலும் மறம்படு பொருணூ லெல்லாம் வகைப்படக் கற்றே யாண்மை நிறம்பட வுயிரை யோம்பும் நிறம்படப் பொலிந்தான் மாதோ. துளை, வ றுஷாய்-5 சவில்லாத வாய். பத்தர். யாழ்த்தலை. திவவு-வார்க்கட்டு. நால்வகையாழ். பேரியாழ். சிற்றியாழ். செங்கோட்டி யாழ். சுறல் யாழ். 16. இருவகைக் கைகோள் களவு, கற்பு. 17. நிறம்-மார்பு. கி றம்பட இயல்பு பொருந்த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/108&oldid=987614" இலிருந்து மீள்விக்கப்பட்டது