பக்கம்:இராவண காவியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சட்சம் படலம் 17 வண்டார் தன்வெறு வாய்சப்பும் மலிநீர் பழனத் திருநாடன் கண்டே யவள்கண் தன் கண்ணாக் காணா நின்று களியுண்டான். 77. உள்ளப் படையோ டயலாளுக் குணர்வு மடிமைப் படவடிகள் தள்ளத் தாயாத் தடுமாறித் தலைமை கொன்றே அயலார்க்குக் கள்ளப் படையோட டிமையதாய்க் கடமை தவறி முதல்கொன்ற எள்ளப் படுமவ் விரண்டகனை இன்றே யொத்து நின்றானே. 78. யாரோ, இவள் தான் எவ்வூரோ, அயலோ, இக்குன் றினளோ தான், பேரே தோயா ரோவிவளைப் பெற்றோர், பருவ முற்றனளோ? ஒரே னானே யதுவன்றி ஒப்பொன் பானு முடையாளோ? காரோ மானாக் கருங்குழலாள் . கருத்து மெதுவோ? அறியேனே. 79. வண்டா ரோல் மிடுகின்றார், மணிப்பொன் ன ணியார் மொய்க்கின்றார், உண்டே தொய்யில் உவக்கின் (முர், ஒண்கழு நீரார் ஒக்கின்றார், கண்டே கண்ணார் நிலநோக்கிக் கயலிற் பிறழ்ந்தே களிக்கின்றார், தண்டா (நின் றஞ் சும்மிவளோர் தமிழ்ப்பெண் ணரசி யோ பாவாள். 77. முதல்-அண ணன. இன றே-இட போதே. முன்னும் பின்னும் இல்லை என தாம். ஒரே ன. தொ3யன, ஒப்புமை ப த 60 தீயும் தெரி ல் காப்பியபபோருளதிகார மெய்பபரிடடி யல் 26-ம் சூத்திரத்தில் கரி ண்க, ஒப்பு 64 மூணை பா .01 - உருல் மொழிந்த ஒன ப து. மானா-ஒபாகா. இது, ஐயம், களவியல்-3. இப்பாட்டின் கருதது- ெத ால், களவு. 4 வது சூத்திரத் தின குழந்தை உ, ரை யின படி அமைந்தது. 79. தண்டா நின று-நீங் கா து நின று. இது, தெளிதல், களவு: 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/143&oldid=987640" இலிருந்து மீள்விக்கப்பட்டது