பக்கம்:இராவண காவியம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இராளள காவியம் 33. தட்டைகள் ணோடு குளிர் சான்றதழல் கொண்டு விட்டகல வேகதிரை மெல்லியல ரோட்ட. ஓட்டி.யு,) வேட னம தொய்யென வெருண்ட தட்டி. வழி யேகுவர் தருக்கொடரி மான. (36, மானனை வெருட்டுவர் மயிலினை யழைப்பர் தேனினை யொழுக்குவர் செழுந்தினை கொறிப்பர் பூ!கனை ,றிப்பரொரு பூஞ்சினை யசைப்பர் g] ?'னு மினைப்பல வியற்றிய நடப்பர். 67. கண்ணரிய படிக்கி.ரிய கண்டுமே களித்து ! பண்ணரியல் பொதிக்கிளவி பாங்கினமர் குன்றம் நண்ணயொர் குளக்கரையில் நண்பர்க ளிருப்ப அண்ண,ஒரு தனித்தொரு வணிப்பொழி லடைந்தான். வேறு (38. கண்ணுக் கினியர் பூம்பொழிலைக் கண்டே. யின் பங் கொண்டவனும் Lண்".ணுக் கினிய குறும்பாட்டுப் பாடக் கேட்டுப் பரிவெய்தி வண்ணக் கிளியின் மொழியேயோ பணிவாய்ப் பூவைக் குரலேயோ எண்ணற் கிரிய செந்தமிழில் னிசை யோ குழலி னின் சுவையோ, 65. தட்டை -கவண், குளிர், தழல் - இவை கிளிகடி கருவி கள், தட்ட்ை - மூங்கிலை ஒருபகுதி கணுவுக்குப் பக்க மாக நறுக்கிப் பலபிளவாகப் பிளந்து ஓசை புண்டாகத் தட்டு தல், குளிர்- மூங்கில் சிம்பை வளை யும்படி மெல்லிதாகீசீசீவி ஒசை யுண்ட்சிச் சுழற்றிவீசுதல். தழல்-பனையோலையை இருதலை யும் முடிந்து ஒரு கோலை விற்போல்வன த்து அதன் இரு தலையினும் மாட்டி, கோலில் கயிற்றைக் கட்டி வீசி ஓசையுண்டாக்கு தல். வெருண்டு புனத் தினிடம் செல்ல அ தட்டுவரென்க. 66. நனை-முகை , 67, கிண்ணிய-எண்ணிய, புண் இயல் பெர் தி கிளவி. இசை யிலக்கணம் பொதிந்த சொல்லையுடைய வண்டார் குழலி. 68, பரிவு-அன்பு .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/140&oldid=987643" இலிருந்து மீள்விக்கப்பட்டது