பக்கம்:இராவண காவியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீராக்க காவியம் 52. இல்லாவிடை யாரினை யாவெதிரா மல்லாடுவர் போலிசை வாய்பாடிக் கல்லோலிட வேயெதிரி கைகொட்டிச் சில்லோ திய ராடுவர் தெள்ளேணம். 53. கற்றைக்குழல் காட்டியே திங்கள் முகம் மற்றைப்புற மாக வலங்கொடு ேதாள் பற்றித் தமிழ் பாடியே யிவ்விருவர் சுற்றிப்பறந் தாடுவர் தோணோக்கம், 54, நாவல்லி நயந்து நயந்து தமிழ்ப் பூவல்லி பொருத்துவ பாடி யிள மாவல்லி மலர்ந்த வகைவகையாம் பூவல்லியார் கொய்து புதுக்குவரே. 55. உண்டோவிலை: யோவெனு நண்ணிடையார் வண்டூத மலர்ந்திடு மாமலரின் செண்டோடு தொடுத்த செழுந்தொ :ை டயல் வண்டார்குழ லாள் குடில் வைக்குவரே. 56. வடிவேல்விழி மானை வழிபடவும் மடி யாமதி வால்விளை யாடி., வும் வெடியாமலர் வேங்கையி னொண்சினை தாம் கொடியூசிலி னடுவர் கொம்பனே யார். 57. விண்பொத்திய லீ ங்கிருள் மென் குழலார் பண்பொத்திய செந்தமிழ் பா டி யிள மண்பொத்தியப் பாவை வலம்பெறுவார்; கண்பொத்தியே கண்டு பிடித்திடுவார். 02, இடை4:ார் - இடை இனை யா -வருந்த, கல் மலை. ஓல் - அதிரொலி. சில் - குளிர்ந்த. ஓதி-கூந்தல், தெள ளேணம் - இவ்விரு வர் எ தி : கி ன் று கை கொட்டி யா டும் ஆட்டம். 53. தோணோக்கம்- இவ் வரு வர் (முகமா றித் தோள்களைப் . பிடி, த் துக்கொண்டு சுற்றிப்பறந் து பாடி யாடுதல், 54, வல்லி-அக ஒளி தழ், பூவல்லி-பூப் பறித்துக் கொண்டு பாடும்பாடடு. 56, வால்மதி-சடையும் முகமும், வெடியா- வெடித்த, 87, மணலில் பாவைசெயது கல்லொளித்தல். வலம் பெறு தல் - ஒளித்த கல்லைக் கண்டுபிடித்தல் வலம் - வெற்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/138&oldid=987645" இலிருந்து மீள்விக்கப்பட்டது