பக்கம்:இராவண காவியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இரானாகான்பம் 31. ஈனும் வாழை யிளங்குலைச் செவ்விதழ் மானும் பொற்படா மென் று மறைத்தலான் தேனுங் கண்டுந் திகைக்குமின் சொல்லினாள் தானுங் கண்டிலாத் தன் னிகர் மெய்யினாள். 32. சொல்லை வென்ற துடியென் னிடையினும் சில்லை யென் றழச் சிற்றிழை யின் வகிர் நல்லை யென்றுபி னாடியம் மாவுரு இல்லை யென்றே யிடை நுண் ணிடையினாள். 33. பொன்னை நேர்மரைப் பூவுஞ் செயலையும் என் னை நேரிலே மென் றுகக் கண்டுமே இன் னி சைச்செஞ் சிலம்பு, புலம்பிடும் அன்னம் வெள்ளி நடை மெல் லடியினாள். 34. வானுங் காடு மலையு மறிகடல் தானு நீர்மலி தண்பணை யும்பயில் நானி லந்தனைத் தாங்கி நமதிறை தானுந் தாங்கும் தமிழகம் போன்றனள். 35. இன்ன தன் மைய ளான விறைவியும் தொன்ன லம்புணர் தோழியர் தம்மொடு மன்னி யேவிளை யாடி மகிழ்வுறீஇ நன்ன லம்புணர் நாள்கழித் தாளரோ. வேறு 36, தன் னுயிர்போல் மன்னுயிரைத் தனிக்காக்கு மாயோனுந் தமிழர் சூழ மின்னியலு மழைமுகிலும் விழைந்துகுடி, 1.புகுந்திருந்து வெறுமை யின் றிப் பொன்னியலும் பொருள்பலவு மருளுடையார் மனம்போலப் பொலியப் பெய்ய மன்னியலு மருவிபல நின் றிழியுங் குன்றமுற வழிக்கொண் டானே. 32. இடை, தல் வருந்து சல். 83, செயலை-அசோகந் தளிர். என்னை - என்ன. கீழே விழக்கண்டு சிலம்பு புலம்பு மென்க. 34. பணை -வயல். உவமைப் பொருள்கள் மானிலத்தன வாகலும், தமிழகம் நானிலத்தையுடைத்தாததும் அறிக்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/134&oldid=987649" இலிருந்து மீள்விக்கப்பட்டது