பக்கம்:இராவண காவியம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 காட்சிப் படலம் ஏனோவித் தனைநாளென வெண்ணா தியல் கற்றாள் தேனோவொத் ததுவாமெனத் தேறாதிசை துற்றாள் ஆனாதித் தனைபாகென வறியா நடம் பெற்றாள் தானேமுத் தமிழாகிய தாயாமென லுற்றாள். 13. தோ லுஞ்சுவை யாழுந்தொகு துளையங்கனி வாயும் நாலுந்தனை நீமுந்தியோ நான் முந்தியோ வெனவன் நா லும்புதி தாகும்படி நுணுகிக்கழி நுணுகி பாலும்.,ரை யாவின் மொழி பயிலிப்பய னுற்றாள். பாவைக்குல மெல்லாமவள் படிமைக்குற வாடும் கோவைக்குல மெல்லாமவள் குதலைக் கிடை நாடும் கா விக்குல மெல்லாமவள் கண்ணுக்குற வாடும் பூவைக்குல மெல்லாமவள் புள்ளுக்குல மாகும். புள்ளுக்குல மெல்லாமவள் பூவைக்குழல் கூடும் எள்ளுக்குள் மெல்லாமவள் இமைகட்கிடை நாடும் வள்ளைக்குல மெல்லா மவள் அள்ளுக்குற வாடும் கிள்ளைக்குல மெல்லாமவள் கிளவிக்குல மாகும். அன்புக்கொரு தாய்மிஞ்சிய வருளுக்கொரு தந்தை தென்புக்கொரு தனை யுள்ளிய தெளிவுக்கொரு சுற்றம் இன்புக்கொரு குழவித்தொகை யினிமைக்கொரு நன்னூல் என் புக்கொரு வுயிராமிவை யெல்லாமவ ளானாள். 15. 2, ஆ னோ து - க க ச து, பாத-பிரிவு. தோல-3 தா ற கறவர். துளை - துலை க்கருவி, வா ய-மிடற் றுக் கருவி. நு ஒலுகி- 'ட்பமாகி, கழி-மிக. பபிலி-1பயின் . 14. படிமை-வடிவு. குதலைக் கி டைம் பேசுமிடத்து- இதழிடம். கா வி- கருங்குவளை, புள்-பழகியபறவை. 15. புள-வண்டு. பூவைகுழல்-பூ வைத்த கூந்தல். இமைகட்கு இடை-மூக்கு. வள்ளை-ஒருகொடி. அள்-காது. கிளளை-கிளி. கிளவி --சொல்; சொல்கற்கும். 16. தென்பு - வலி. தனை - தன் ஐ - அண்ண ன். உள் ளிய-எண்ணிய. என் பு-உடல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/131&oldid=987652" இலிருந்து மீள்விக்கப்பட்டது