பக்கம்:இராவண காவியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. இரான கமல் 65. அன்னவர் சென்ற பின்ன ரருக்தமி ழரசர் சொனும் பொன்னை 4 மெனையு மொன்றாய்ப் பொருத்துகா வெந்நன் னாளோ அன்னது வாழ்க வென்றே யனைத்தையு மறந்தன் னாளை உன்னினா னுள்ளக் கோயி லுள்ளுரு வெளிப்பாடானாள். வேறு ஓப்புடைய விருவருளத் தரும்பி நோக்கு முயர்நோக்கத் திடைமலர்ந்து காட்சி யென்னும் ஒப்பரிய பெரும்பொருளா லிளங்கா யாகி ஊடஇணர் வெனும்பொருளா னறுங்கா யாகித் தப்பரிய மணவினையாற் கனிய தாகித் தனியாத்தி னிடைப்பிரிவாற் சுவைத்தேன் சொட்டும் கப்பியசெந் தமிழ்க்காதற் கனியைப் போலோர் கனியுண்டோ வென் காதற் கனியே! யென்றான், வேறு 67, என் றவ னிருக்கப் பொன்னை யீன் றவ னிறைவன் மாட்டுச் சென் றவ ருடன்பாட் டோடு திரும்புவ ருண்மை யாக என் றவ னிருக்கச் சென்றோ ரின்முகங் காணா முன்னர் நன்றது கனியோ காயோ நவில்கெனக் கனியே யென்றார். 88, மற்றவர் சென்ற வாறும் மன்னனைக் கண்ட வாறும் உற்றதைக் கேட்ட வாறும் உள்ளதை யுரைத்த வாறும் கொற்றவ னுடம்பாட் டோடு கூறியே விடுத்த வாறும் தெற்றென வுரைத்தார் வேந்துந் திருமணங் கண்டே னென்றான். 69. அங்கதை மற்றெல் லோரு மறிந்துமே யுவகை பூத்து மங்கல மணநன் னாளின் வரவெதிர் பார்த்தி ருந்தார்; திங்களை முகத்தால் வென்று தேனையின் சொல்லால் வென்ற நங்கையின் மகிழ்ச்சிக் கொப்பு நானறி கின்றி லேனே. 66. ஊடல்-அன்பின் பெருக்கால் இருவர்க்கு முன் ட்கும் ஜப்பாட்டால் காதலர்க்கு ஏற்படும் மனவேறுபாடு. உணர்வு அது தீர்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/160&oldid=987653" இலிருந்து மீள்விக்கப்பட்டது