பக்கம்:இராவண காவியம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. இராமகாவியம் தண்ணுமை தழுவிச் செல்லும் தமிழிசை வலோற்கு நந்தம் டெண்ணியல் போதி யன்னான் பெட்பினைப் பெற்று வாரும். 55. என்றுமே யமைச்சர் தம்மை யேவவன் னாரு மந்தக் குன்றுபின் னாக வேகிக் குலமகன் குன்ற ராகித் தன் றமர் வருக வென் னத் தமிழ்க்கொடி வரவேற் கப்போய் மன் றவந் தாரி னானைக் கண்டுமே வணங்கி னார்கள். (மன் ன வர் மன்னன் கண்டு வருகென வுடனி ருத்தி அன்ன வர் வந்த தென்னென் றவாவுடன் கேட்க . வன்னார் மன்னவன் கருத்தைச் சொல்ல மற்றவன் வருந்தித் தேடும் பொன் னது தானே வந்து பொருந்தினாற் போலின் புற்றான். 57. மதிவலி யமைச்சர் காள் நம் மன்னவன் கருத்து முற்றும் புதிதல யா னு முங்கள் பூவையுங் கண்டு காதல் முதிரின மதனை மன் னன் முடி வுறச் செய்வ தன்னான் எதிரிய கட னே யாகு மெனக்கும் துடன்பா டென்றான். 58. அவ்வுரை செவிபு காமுன் ன மைச்சர்க ள ரசை வாழ்த்திச் செவ்விய வறீவி னோர்க்கே செய்வதீ தென்று காண ஒவ்வும் தன் வி (நேர்மைக் குடல் படு வார்க ளன்றி அவ்விய நெஞ்சத் தார்க்கீ தடுக்குமோ வதுவு மன்றி, 39. வலியவந் தனனென் றெண்ணி மறுப்பரின் றேலி தென்ன எலியொரு புலியைச் சொந்த மேற்கவெண் ணுதலே எபோல இலையவ னமக்கொப் பென்றே யிகலுவ ரிகலார் தங்கள் வலிதொலைத் துயர்த்த வேலோய்! மதியன்றே பெருமைத் தோழன். 67, 57 திரிய-எ றற, 68. ஒவ்வும் பொருந்தும். அவ்வியம்-பொறாமை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/158&oldid=987655" இலிருந்து மீள்விக்கப்பட்டது