பக்கம்:இராவண காவியம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைகோட் படலம் 129 39. முன்னிகழ் வென்னெல் லாமோ வின்ன முறையோதிப் பொன்னம் பாவை யின்னெழில் வேட்கும் பூங்கொம்பும் அன்னம் பிரியப் பேடையை யந்தோ வருளில்லார் தன்னந் தனியே சிறையினி லிட்ட தகையானாள். 40. உண்ணாள் பாலு மூட்டாள் கிளியு முளமாரப் பண்ணாள் யாழும் பாடா ளிசையும் பழகாயம் நண்ணாள் குரவை நாடாள் பாவை நற்பூவை எண்ணா தெண் ணிப் புண்ணா வாள்பக விரவெல்லாம். 41. பொன்னும் மணியும் புனையாள், பூவும் பொன்னுடையும் என்னில் வென்றே யெறிவா, ளே வைக் குறியாளே, முன்னங் காணும் பொருள்களை யெல்லா முத்தாடித் தன்னந் தனியே யோவம் போலத் தனிநிற்பாள். தோழியர் கூடிப் புனமயில் போலச் சூழ்தந்து வாழியர் காணு முகமதி யேபிறை மதியென்ன ஏழிசை பாடுஞ் செந்துவர் வாயா லெம்மீரே! வாழியர் நீரே யம்மதி போல் மகிழ்ந்தென் னும், 43. தா திடை செல்லாப் பேதை புனக் கோ தூவென்று மாதுளை முத்தை வாரி இறைத்து மணிமுத்தக் கோதை தெறித்துப் பைங்கிளி யேங்கக் கூடிட்டு இதை யலைப்பப் பேது ); கூந்த லொடு செல்வாள். வண்ட விழைத்துத் தோழியர் கூ 1டி வாவென்ன வண்ட. லிழைத்துக் கொ ன்டொரு, தோ கை மயிலென்ன வண்ட விழைத்துக் கதிர்முத் தீனும் 1மணல்முன் றில் கண்ட னிழற்கீ ழா ழி யிழைத்துக் கைதோ வாள் . 39, வேட்கும்-விரும்பும். 40. பழகு ஆயம்-Lழக , ' க ர ழியா உடடம், 41. ஏவு-சவுதல்; தோ யெ ஓசை" எ * 10 கும் ஏவாள், 43, 8ரே அம்மதி போல மகி ழந து வ ச ழியா எ ன னும். 43. தூ-இகழ்ச்சி , உதை -க 7 ,0 . பே து து தல்- அலை தல். 44, வண்டல்-விளையாட்டுச் சிற்றில். வணடல் -சிந்தனக் குழம்பு, இழைத்தல் - நெகிழ்த்தல் - அழித்தல், வுண்டு- சீ ங்கு. அல்- தினபம், வணடு அல் இழைத்து-சிங்கு வருந்தி, கிண்டல்- தாழை. ஆழி கிழைத்தல். கண்ணை மூடிக்கொண்டு, பெருவிரலை இ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/155&oldid=987658" இலிருந்து மீள்விக்கப்பட்டது