பக்கம்:இராவண காவியம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52. மானினங் சானை நீத்தும் வண்டி ன மலரை நீத்தும் பானறா மரைமீ னீரைப் பகைத்துகஞ் சரவை கீத்தும் கூனிய வாள்வே லம்பு கொட்டிலை நீத்தும் வந்தே தேனனார் முகங்க ளென் னுந் திங்கள்மீ தேறிப் பார்க்கும். மங்கைய ரின் ன ராக மைந்தர்சும் மாவிட் டாரோ எங்குமே யிடரின் றாக வெழுச்சியின் பிடித்துத் தள்ள உங்கொளி பொருடே டுங்கா லொளிபெறு விழியார் போலத் திங்களை மீன் பல் கோடி திரண்டுசூழ்ந் தனபோற் சூழ்ந்தார். 54. மாடிமீ தேறு வாரும் மதின் மிசைத் தாவு வாரும் ஓடியே முன் செல் வா ந மொருவர்மீ துந்து வாரும் சாடி.யே தள்ளு வளருந் தள்ளிமுன் செல்லு வாரும் ஆடவ ரவாவுஞ் செய்ய வழக னைக் காண லுற்றார். 55. உயர்மரந் தாவு வாரு மொய்யென வேவு வாரும் இயலறை சேரு வாரு மேணிமே லேறு வாரும் அயலிட மதுவின் றாக வணிநிலா முற்றத் தேறிச் செயலற வின்றிக் கண்கள் செறிப்பறி வுறக்காண் பாரே. 56. கண்ணிலை களிப்பக் காண்டார், கைகுவித் திறைவா வென்பார், உண் ணிக ளுவகை பொங்க வூமர்போ லோவென் ரார்ப்பார், மண்ணிய கலவை யோடு மலர்பனி நீரி றைப்பார், எண்ணிய தறியா தன்னா ரேதெதோ செய்வா ரம்மா. 57, நங்கையர் குழாங்க ளெங்கும் நறும்புகை சூட்டிச் செல்வார். மங்கலப் பொருள்கள் தாங்கி மணப்பொருள் வீசிச் செல்வார், தெங்கொடு கனியும் பூவுந் திகழ்தரத் தாங்கிச் செல்வார் சங்கின மொலிப்பு வேவெண் சாமர மிரட்டிச்செல்வார். 59. மா ன (முதலியன கண்ணுக்கு வமைகள். பானல். கீருக்குவளை. 63. உககு-நடு விடம.

  1. 5. செயல் அறவு இன்றி - இமையா து. செறிப்பு

அறிவு உற - க ாட்சியின பம் பெற. 57, சங்கு-வளையல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/170&oldid=987673" இலிருந்து மீள்விக்கப்பட்டது