பக்கம்:இராவண காவியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பககாரியம் 42. சந்தன மணத்திற் செல்லுந் தாமரை முகத்திற் செல்லும் கொந்தலர் குழலிற் செல்லுங் குவளைகள் விழியிற் செல்லும் மைந்தர்கள் வனப்பிற் செல்வர் மங்கையர் முனைப்பிற். செல்வர் இந்தவா றின்னு மிவ்வா றிராவண னுறவு செல்லும். 43. பூணுவா ரணியுஞ் சாந்தும் புதுக்குவா ருடையு மேலும் காணுவார் பளிங்குஞ் சீப்புங் கருதுவார் முன்னும் பின்னும் நா ணுவா ரயலுந் தம்மு நயக்குவா ருடையும் பூணும் வேணவா வியல்பை முற்றும் விளக்குவார் மகளி ரன்றே. 44. ஆடி யே செல்லு வாரு மருந்தமிழ் பாடு வாரும் ஓடியே மீளு வாரு மோவெனக் கூவு வாரும் ஊள டியே விலகு வாரு முணர்ந்து பின் கூடு வாரும் தேடியே கா ணு வாரும் தெரிவரு மாய்ச்செல் வாரே. 45, இன்னண மவர்கள் செல்ல விராவண னியல்பின் முன்னர்க் கண்ணினாற் கருத்தைக் கௌவிக் காதலைக் கொடுத்தீர் தாள்பால் எண்ணமுஞ் செயலு மெல்லா மேகெனச் செலவி டுத்தே பண் ணியே வைத்த செம்பொற் பாவைபோற் களிற்றிற் சென்றான். 48. குன் றம்பின் னாகக் குன்றக் கொடிவழிச் சார னீங்கிச் சென்றுசான் றோர்க ளுள்ளச் செறிவினிற் றிகழ்ந்து " யர்ந்த குன்றன மாடக் கோயிற் கொடியது வருக வென்ன மன் றல முரச மார்க்கும் மணிநக ரதனைக் கண்டார். 42. முனைப்பு- ஊக்கம். . 48. அயலாரையுந் தம்மையும் ஒத்துப்பார்த்துத் தாமவருக் கீடில்லையென நாணுவர். நயத்தல்-விரும்புதல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/168&oldid=987675" இலிருந்து மீள்விக்கப்பட்டது