பக்கம்:இராவண காவியம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. 20. வான் கவிந் தென் ன நீண்ட மணவறைப் பந்த விட்டுத் தேன் கவிந் திலர்ந்த தொங்கல் மணியொடு தெளிய காற்றி மீன் கவிந் தென் னத் தூய வெண்மணல் பரப்பி நாப்பண் கான் கவிந் தென்னப் பூச்செய் கடிமண வறையுங் கண்டார். 21. எழுதெழில் மாடத் தும்ப ரேற்றிய கொடிக ளெல்லாம் முழுதுல களிக்கு மண்ணால் முடியீருந் தடியின் காறும் அழகினைக் காணப் புட்க ளடைந்தன போலும், நல்லார் பழுதற விறகு கொண்டு பறப்பது போலும் தோன்றும். ஒருதுளி யிடமு மின்றி யூரெலாம் புறம் / முள்ளும் விரிகதி ரொடுமீன் போல! வீடி.விளக் கெரித லாலே, இரவொடு பகலொன் றாக இறைதிரு மணஞ்செய் நன்னாள் வரவறி யா து மக்கள் மயங்கியே யியங்கி னாரே. அண்ணலின் முடங்கல் பெற்ற வரசரு மற்றை யோரும் துண்ணென வுவகை பூப்பத் தொடுகழ லோனை வாழ்த்திக் கண் ணிய கருத்தி னோடு கடிமணங் காண வேண்டி எண்ண முஞ் செயலு மொன் றி யெழுச்சிமேற் கொண்டா ரம்மா. 24. பழந்தமிழ்ச் சேர சோழ பாண்டிய ரெனுமுக் கோவும் செழுந்தமிழ் காக்குஞ் செல்வச் சிற்றர சருமற் றோரும் எழுந்தனர் மணத்தைக் காண வெழுந்தால் லியத்தி னோசை எழுந்தன படையி னார்ப்பாங் கெழுந்தன கொடி.மீ துர்ப்பே , கரியினை யூரு வாருங் காலினிற் சேரு வாரும் பரியினை பூரு வாரும் பல்லக்கி லேறு! வாரும் வரிமணித் தேரூர் வாரும் வண்டியூர் வாரு மாக நிரல்பட வரச வெள்ளம் நிலவரை நெளியச் சென்ற. 20. சேற்றி-தொங்க விட்டு. கசப்பண்-குடுவே. 25. கால்-காறறு. கிரல்-வரிசை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/164&oldid=987679" இலிருந்து மீள்விக்கப்பட்டது