பக்கம்:இராவண காவியம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறாட்டல்க 188 20. வேலினையெடுக்கச் செலாமுன மன்றுன் விழியெனுந் தாமரை முத்த மாலையை யன து மார்பினி விடவே வாகை சூடினை யென் றவ் வேலினை யெறிந்து தோற்றவன் போல வெருண்டுமே பெயர்ந்திடா நிற்கம் மாலையை யெடுத்தென் வெருவினை த் தவிர்த்த மறத்தி நீ யெனககை யாடும். 21. அன்றுதான் றந்த தழையுடைக் கீடா வன்னமே வடவரை யோட்டி வென் றிகொ டிலங்கை மாநகர் முன்றில் மேவவு புரவலர் சூழ மன்றலந் தொடையல் சூட்டினை தமிழ் மக்கள்செய் நன்றியை மறவார் என் றுதொன்னூல்கள் அவள் விடு மதனுக் இலக்கியம் நீயென வுவக்கும். 22. அன்னை யன் றம்மா வாவெனக் க. வி. னாவென வாய் திற வாயாம்; அன் னையின் றம்மா வென் னுமுன் மாட்சி! யாவதென் னென் றரு கணைக்தே இன்னது சொல்லு மென் பதை யெண்ணா வேவலிற் றிறம்பிடா வெந்தன் அன்னமே யிள மா னன்றுநீ பெண்ணா யானை யோ வெனககை யாடும். தொடு நின் று மணமுடிப்பர். அன று மண த ைக விரும்பாமல் களவொழுக்கத்தை விரும்பியா பேசாமலிருந்தா ய், என நகை யாடிய வாறு. 20. தலைவன வேலை யெடுக்கப் பகைவயிற் பிரிவெனக் கொண்டு கண்ணீர் உதிர்த்தாள், அவள் வருந் து த ற கஞ்சிய தலைவன் (வேலை யெறிந்து செலவொழியக் கணணி ரைத் துடைத்து நோக்கி அச்சம் நீங்கினான். முத்தமா லை- தண்ணீர், (கற்ம் ..?4) 21. இது, தசரதன் முதலியோரை யோட்டியது. (கற்-6, 31) 29, அன் னை -செவி லி. இரண்டாவது ஆ ன ன - தலை மகன் தாய், அன் று நீ இளமான் . இன ற நீ இளமா என் அன்று ; பெண்க்ர்ய் ; வானே என இகழ்ந் த வா மு . அன் று. சிறுவன். இன்று பெண் ஆய் ஆனை யோ-பெண் ஆகினாயோ. ஆய். ஆக,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/185&oldid=987688" இலிருந்து மீள்விக்கப்பட்டது