பக்கம்:இராவண காவியம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11- பிரப் படலம் 13, அன் றிது தகாதென் றுரியகா ரணத்தோ , டறைந்துமேற் கோளுட னதையே இன் றிது தகுமென் றன்றெனக் குரைத்த விரண்டையு மாங்கெதிர் மறுத்தே ஒன்றெனக் கொண்டு மயங்கிடப் பார்ப்பா னுரைத்திடுங் கூற்றினைப் பார்க்கின் நன்றெது தீதி யாதெனத் துணியா 15றுநுதா லென்னுள் நலியும். 14. காதலங் கயிற்றா லொன்றுற விறுக்கிக் கட்டியே யிணைபிரி யாமல் தீதற நீநா னெனப்படா தொன் று சேர்ந்தவ ரேமனை யாரென் றோதுவர் பொரு,ஹா லுளப்பட வாராய்ந் துண்மைகண் டுவ தாழ்ப் பெரியோர்; ஆதலா லொருவர்க் குறுவது பிறர்க்கு மாகுமென் றறி.சு மயிலே. 15. மாந்தளிர் மேனி சுமந்தி.ை. நொசியும் மறுவீடு 7 மலர்முக மதியன் காந்தளங் கையாற் செட்டதோர் வேம்புங் கரும்பினின் சுவைமிகு சாற்றின் ஆய்ந்துமுக் கனிகள் பிறந்ததீந் தெளிவி ப ன ளியினங் கூட்டுசெந் தேனின் கய்ந்தநல் லாவின் பாலினு மினிக்குங் காரண மறிகிலே னென் னும். 16. பொருந்திய வுரிமைச் சுற்றமோ டுள்ளம் Lணரிய நண்பர்க !-மக்கும் விருந்தினர் தமக்கு மு.ழைத்து ணின்றி மெலீபவ ரொடுபொரு ளிழந்து வருந்திவந் தவர்க்கும் புலவரை யாருக்கும் மனை யவ ரேதுணை யென் று பெருந்தமிழ்ப் பொருணூற் பெரியவர் மொ ழிவர் பிறைநுதற் பேரமர்க் கண்ணே . 13. அன் று-களவுக்கால கதில் (கற்-36) 14. பொருள் நூல்-அ கப் பொருள் நால். (4 ற்-5.7) 16. நொசி தல்-வளை தல் (கற்-5, 8) 86. அமர்தல்-விருப்புதல். (கற்-5:9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/183&oldid=987690" இலிருந்து மீள்விக்கப்பட்டது