பக்கம்:இராவண காவியம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவண காவியம் 6. பாவரு மருவிநீர் பாய்ந்து செல்லுதல் தாவரு மலைமகள் தனது செல்வமாம், மாவையும் புள்ளையும் வடவர் கோட்புறாக்" காவலி லென்றழுங் கலுழ்ச்சி போலுமே. 7. பல்லிலை வல்லிகள் படர்ந்த வாயிடைச் செல்லியர் கா நடத் திருகிவீழுதல் கொல்லிய கட்டிய குறவர் கணணணியில் பல்லுழை மானினம் படுதல் போலுமே. 8. புதரென மரமெலாம் பொதுளி மொய்த்தலான் மிதவிய பசும்படாம் விரித்தல் போறலாற் கதிர்புக விடம்பெறாக் கலுழ்ந்து செங்கதிர் அதரினை நீங்கியே யகன்று செல்லுமே. 9. கானிடை நறுமணங் கமழுந் தூயவெண் பூமிறங் கண்டிதென் புதிய நம்மவர் ஆன வின் னிறத்துட னவிர்கின் றாரென வானிடை. மீனினம் மதியை நோக்குமால். 10. மதியமும் வெண்ணிற மலரின் தோற்றங்கண் டிதுவென நம்முட னிகலிப் போரிட ப் புதயவோர் பெரும்படை போந்த தென்றுளம் பதைபதைத் தெழுந்து தன் படையை நோக்குமால். 11. முடித்திடு வேமென முனைந்து வெம்புலி அடித்திட வரவெதி ரழன் யி யானை கள் பிடிக்குலம் வெருவுறப் பிளிறு மோசைகேட் டிடி.க்குல முறுமியே யிரியல் போகுமே. 6, urவரும் - பரந்து வரும் கோட்புறா - கொள்ளம், கீழழ்ச்சி-கண்ணீர், 7, கால் தட. கணணி-வலை, உழை-ஒருவகைமான். 8. புதா-புல. பொதுளி- தழைத்து, மிதவிய+மி தச் துள்ள, கலுழ்ந்து அழுது. 9, மதி மீன களின தலைவனாகையால் பார்த்த ன, 10, இக லி - பகை கொண்டு. 11, இரியல்போகும்-அஞசியோடும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/204&oldid=987699" இலிருந்து மீள்விக்கப்பட்டது