பக்கம்:இராவண காவியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. அன்னவர்தம் வாழ்வியலுக் காவன வெல் லாம்புரிவ தாலே யன்னார் தன்ன லமென் பதுவின்றித் தாய்மொழியை வளர்ப்பதுவே தமது நீங்கா மன்னியநீள் கடனென் று குன்றாமற் றமிழ்வளர் தது வருகின் றர்கள்; முன்னருமோர் செலவின்றி யேபயின் ; ரஃதான்று முறைமை யாக. 57. பாடிவரும் புலவர்க்கு வேண்டியவேண் டியவாங்கு பரிசி லீந்தும், பாடியவப் பாட்டுகளை யொருங்குதொகுத் தெல்லோரும் படிக்கச் செய்தும், கூடியதோர் வழியெல்லாந் தாய்மொழியாம் தமிழ்மொழியைக் குறையொன் றின்றி வாடியதோர் பயிர் வளர்க்கும் வகைவளர்த்து வருகின்றே னெனமற் றோரும். 58. 16ாங்களுமவ் வறேதாய் மொழிவளர்த்து வருகின்றோம் நற்றா யன்ன ஓங்குபுகழ் நாவலர்க்கு மன முவப்பப் பொருள் கொடுத்து முயர்வு செய்தும் பாங்குடைய செவிலியைப்போ லெனச்சொலவி ராவணனும் பழன மீது தேங்கிவளர் கரும்பயின்றா ரென மகிழ்ந்து மேனின்ற செய்தி சொல்வான். 58. சீர்தூக்கின் மக்களுக்கீண் டுணவைவிடச் சிறந்ததொரு செல்வ மின்றால் நேர்பார்க்கி னவ்வுணவும் நீராலே யமையுமதால் நிலந்தாழ் பக்கம் நீர்தேக்கி நிலந்திருத்திப் பயிர் விளைத்துப் பசிப்பிணியை நிலவா தோட்டல் பார்காக்கும் வேந்தருக்கு முதற்கடமை யாகுமெனப் பழ நால் சாற்றும். 80. தாளாண்மை யொடுநாளுஞ் சலியாம் லருளுருவந் தாங்கிப் பாங்கின் நாளாண்மை யொடு நடக்க மக்கள் பசிப் பிணியின்றி நலமாய் வாழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/198&oldid=987705" இலிருந்து மீள்விக்கப்பட்டது