பக்கம்:இராவண காவியம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியப் படலம் 88. நன்னலமேயவொர் நாளிலே தீங்கு துன்னிட வுள்ளந் துணிந்தது போலும், மன் னியே வீங்கு, மதிப்பொடு வாழ்தற் - தென்னினி யென் றவ ரெண்ணியே வாழ்ந்தார். 87. இப்படி நாள்பல வேகவே சில்லோர் அப்புற 'காட்டி னகன்ற்க நாட்டின் உப்புற மெங்கணு முற்றவர் பின்னர் நப்பெரு செந்தமிழ் நாட்டையுங் கண்டார். 68, தாவில் வளத்த தமிழக மெங்கும் மேவியே யின்பம் விழுத்தக வெய்திப் பாலல ரோடும் படிப்படியாகக் காவல் ரோடுங் கலந்துற வானார். 89, செந்தண்மை பூண்டு திகழுயிர்க் கெல்லாம் பொத்திக ளென் னப் பொது 6லஞ் செய்யும் அந்தண ரென்னு மறிவர்க ளோடும் சிந்தை கலந்து தெளிந்துற வானார். 70. அருந்தியே கல்விருந் தாய்தமிழ் கற்றும் பொருந்தவே யாரியப் பொய்க்கதை சொற்றும் இருந்தன ரிப்படி யேபல) ரின் னும் பொருந்தவே வந்து புதுக்குடி யானார். 71. மூப்பின ரான முதியரே யன்றி ஏர்ப்படு மேனி யிளை யரும் போந்து சீர்ப்படு காதலர் சீர்பட வாற்றும் பார்ப்பன வேலையும் பார்த்தனர் சில்லோர். இங்ஙனம் கொண்டால் வேகிட வேக மங்கல மக்கள் மனை யொடு போந்து கொங்கலர் கானிற் குடிசைகள் கட்டி இங்குமங் காக விருந்துமே வந்தார். பட 66 மன்னி -நிலையாக. 67, உப்புறம-நடு, ந-சிறந்த. 69., tெ 16 தி டெல்; உயிா ககு உகல் போன்றவர், 72. கொங்கு-மணம், தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/217&oldid=987716" இலிருந்து மீள்விக்கப்பட்டது